அன்பு ஒன்றே அனைத்திற்குமான ஆற்றல்!

படித்ததில் ரசித்தது:  வாழ்க்கையில் அப்புறம் என்னதான் இருக்கிறது என்று என்னைக் கேட்டால், எனக்கு ஒன்றும் சொல்லத் தெரியாது; நம்முடைய பிரியத்தை இன்னொருவரிடம் காட்டுவதில்தான் எல்லாம் இருக்கிறது என்று நினைக்கிறேன்! - லா.ச.ரா…

லக்கி பாஸ்கர் – தெலுங்கு சினிமா ‘வாடை’ வீசுகிறதா?

ஒரு வங்கி ஊழியரின் கணக்கில் நூறு கோடி ரூபாய் பணம் இருப்பதாகச் சொல்வதே இடைவேளைக் காட்சியாக இருக்கிறது. இதிலிருந்தே, இப்படத்தின் இரண்டாம் பாதி எப்படிப்பட்டதாக இருக்குமென்று நம்மால் யூகிக்க முடியும்.

அமரன் – ராணுவ பின்னணியில் ‘கிளாஸ்’ சினிமா!

ராணுவப் பின்னணியில் அமைந்த படங்களில் நகைச்சுவை, சோகம், சென்டிமெண்ட், துரோகம் உள்ளிட்ட உணர்வுகளைக் கொண்ட காட்சிகளைச் சில படங்களில் பார்த்திருப்போம். ’அமரன்’னில் அது போன்ற அபத்தங்கள் அறவே இல்லை.

தமிழ் இலக்கியத்தில் முன்னும் பின்னும் உதாரணமற்ற அபூர்வ ராகம் லா.ச.ரா.!

லா.ச.ராமாமிர்தம்: பிறந்த நாள்-அக். 29, 1916 நினைவு நாள் - அக். 29, 2007 யார் இந்த லா.ச.ராமாமிர்தம்? நவீன தமிழ் எழுத்தின் தீவிரமான பகுதி பெரும்பாலும் வெகுமக்களின் ரசனை எல்லைக்கு வெளியில்தான் இருந்துவருகிறது. இதில் பல அம்சங்கள் புரிவதில்லை…

செய்தொழிலை நேசித்த இயக்குநர் கே.வி.ஆனந்த்!

துறுதுறுப்பு, செய்யும் வேலையில் நேர்த்தி, அதற்கான உற்சாகம்- இப்படித்தான் கே.வி.ஆனந்த் என்றதும் பலருடைய மனதில் பிம்பங்கள் ஓடும். வங்கி மேலாளராக இருந்தவர் ஆனந்தின் அப்பா. இளம் வயதில் காமிரா மீது அபாரப் பிரியம் கே.வி.ஆனந்துக்கு. அவருடைய…

எது பூச்சிக்கொல்லி, எது விதைக்கொல்லி: எப்படிப் புரிந்து கொள்வது?

நூல் அறிமுகம்: கொட்டோ கொட்டு என்று லாபம் கொட்டக்கூடிய துறைதான் விவசாயம் என்பதில் சந்தேகமேயில்லை. வயல்வெளியில் கால்களைப் பதிப்பதற்கு முன்னால் இந்தப் புத்தகத்தில் ஒரு முறை கண்களைப் பதித்துவிடுங்கள். எந்த நிலத்துக்கு எந்தப் பயிர் பொருத்தமாக…

போலி தமிழ்த் தேசியவாதி சீமான், தனித் தமிழ்நாடு கோரி போராடட்டும்!

தமிழ்நாடு முழுதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ள ‘ஒற்றைப் பனைமரம்’ திரைப்படம் குறித்த ஒரு சர்ச்சை கவனத்தை ஈர்த்துள்ளது. படம் தொடர்பான சர்ச்சையான விசயங்கள் குறித்து அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள்: @ புதிய சங்கம்…

நல்ல எண்ணங்கள் நல்ல விளைவுகளை உருவாக்கும்!

தாய் சிலேட்: தவறான சிந்தனைகளை ஒருபோதும் நம்முள் நுழைய அனுமதிக்கக் கூடாது; அதற்கு மாறாக, நல்ல எண்ணங்களை நாமே விரும்பி, முயன்று மனதில் இயங்கவிட்டுக் கொண்டிருக்க வேண்டும்! - வேதாத்திரி மகிரிஷி