2 லட்சத்துக்கும் மேற்பட்ட பாலியல் வழக்குகள் நிலுவை!

பாலியல் வழக்குகளை விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள் செயல்பட ஆரம்பித்தன. அதற்குப் பிறகும் 2 லட்சத்திற்கும் அதிகமான பாலியல் வழக்குகள் நிலுவை.

அதிமுகவும் பங்கேற்க திருமா அழைப்பு!

கள்ளக்குறிச்சியில் அக்டோபர் 2-ம் தேதி மது ஒழிப்பு மாநாடு நடத்த அதிமுக உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்க விசிக தலைவர் முனைவர் தொல்.திருமாவளவன் அழைப்பு விடுத்துள்ளார்.

சுதந்திரத்தின் நிறம் என்ன?

ஓர் இறால் பண்ணை என்பது பத்து விவசாயக் குடும்பங்களுக்கு கட்டப்படும் சமாதி என்பதை உலகுக்குப் புரிய வைக்க விரும்புகிறார். அவர் கேட்கும் கேள்வி மிகவும் எளியது. ஏன் இந்த பேராசை…? வளரும் நாடுகளின் மேல் வளர்ந்த நாடுகளுக்கு ஏன் இந்த அலட்சியம்?

பாதையை மாற்ற முடியாது; பயணத்தை மாற்றிக் கொள்ளலாம்!

தாய் சிலேட்: காற்றை நம்மால் திசைதிருப்ப முடியாது; ஆனால், நமது கப்பல், படகுகளின் பாய்மரங்களை சரி செய்ய முடியும்! - வின்ஸ் லம்பார்டி

சங்க இலக்கியத்தின் தனித்துவம்!

போகிற போக்கில் பகிர்தல் அறத்தை; கல்விப் பரவலாக்கத்தின் காரணத்தை காயப்படுத்திவிட்டு யாரும் தப்பித்துப் போய்விட முடியாது! அதனால்தான் தமிழ் தோற்றத் தொன்மை தொடரும் இளமை என்ற இரட்டைச் சிறப்போடு இயங்குகிறது.

கவியரசரின் வியக்க வைக்கும் மொழிநடை!

கண்ணதாசன் ஒரு பட்டிமன்றத்தில் பேசிக்கொண்டிருந்தார். அவருடைய அணிக்கு 'அகம்' என்றும் எதிர் அணிக்கு, 'புறம்' என்ற பொருளும் தரப்பட்டன!

பிளாஸ்டிக் மாசுபாடு குறித்த விழிப்புணர்வு தேவை!

இந்நூல், பிளாஸ்டிக் மாசுபாடு குறித்த சர்வதேச ஆய்வறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு எளிமையான மொழியில் தொகுக்கப்பட்டுள்ளது.