தாய்மையின் முகம்!

அருமை நிழல்:  * குழந்தைகளிடம் மக்கள் திலகத்தைப் போலவே பாசமும், கனிவும் காட்டியவர் திருமதி ஜானகி அம்மா. அவருடைய கையில் இருக்கும் குழந்தை-இயக்குநர் கே.சுப்பிரமணியத்தின் மகனான 'அபஸ்வரம்' ராம்ஜி.

கேன்ஸ் விழாவில் திரையிடப்பட்ட ஒன் படம்!

பிரான்ஸ் நாட்டில் புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. விழாவில் வெங்காயம் திரைப்பட இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார் தனி ஒருவனாக ஒரு திரைப்படத்திற்கான அனைத்து வேலைகளையும் செய்து எடுத்து முடித்த ONE திரைப்படத்தின் டிரைலர்…

அன்பில் நெகிழ்ந்த சிறுமி டானியா!

முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி டானியா, தனது பிறந்த நாளில் அனைவருக்கும் நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். ஆவடி, வீராபுரம் ஸ்ரீவாரி நகரைச் சேர்ந்த ஸ்டீபன்ராஜ் - சௌபாக்கியம் தம்பதியரின் 9 வயது மகள் டானியா அரிய வகை முகச்…

புதிய நாடாளுமன்றத் திறப்பு: எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு!

டெல்லியில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை வரும் 28-ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. புதிய நாடாளுமன்ற கட்டடத்தை குடியரசுத் தலைவர் திறந்து வைக்க…

தமிழ் மொழியைப் பள்ளிகளில் பரவலாக்குவதை வரவேற்போம்!

– ‘தாய்’ தலையங்கம் “தமிழ் எங்கள் உயிருக்கு நேர்’’ - என்று பாரதிதாசன் பாடிய வரிகள் பொய்யில்லை. உண்மையிலேயே மொழியைக் காக்கத் தங்கள் உயிரைக் கொடுத்திருக்கிறார்கள் தமிழர்கள். இந்தித்திணிப்புக்கு எதிராகத் தமிழ் மொழியைக் காக்கும் போராட்டம்…

இறந்து கரை ஒதுங்கும் டால்பின்கள்: யாரைக் குற்றம் சொல்ல?

பிரேசில் நாட்டின் கடற்கரை ஒன்றில் ஒதுங்கிய டால்பினின் வாயில் வாட்டர் பாடிலின் மூடி. எதையும் உட்கொள்ள முடியாமல் கரையில் கிடந்தது, காப்பாற்ற முடியவில்லை. இறந்துவிட்டது. கடந்த வருடம் இந்தோனேஷியாவில் இறந்த ஒரு திமிங்கலத்தின் வயிற்றில் இருந்து…

எம்.ஜி.ஆர். ‘தானம்’ செய்த சினிமா தலைப்புகள்!

சினிமாவை ‘கனவுத் தொழிற்சாலை’ என்பார்கள். மற்றவர் தீட்டிய கதை, பாடல், இசை போன்ற வடிவங்களை, எந்தவித உறுத்துதலும் இன்றி களவாடி, தங்கள் படங்களில் சில கலைஞர்கள் பயன்படுத்திக் கொள்வதால், ‘களவுத் தொழிற்சாலை’ என சினிமாவை அழைப்பதில் தவறேதும் இல்லை.…

மல்யுத்த வீராங்கனைகள் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்!

பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜக எம்பியுமான பிரஜ் பூஷனை கைது செய்யக் கோரி, டெல்லி ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.…

இரவைப் பகலாக மாற்றிய தீப்பந்து!

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பகுதியில் உள்ள கெய்ர்ன்ஸ் விமான நிலையத்தில் பதிவான ஒரு நம்பமுடியாத காட்சி தற்போது வெளியாகியுள்ளது. வடகிழக்கு ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து விமான நிலையம் அருகே கடந்த சனிக்கிழமை அன்று தீப்பந்து போன்ற ஒன்று…

நவிரம் – நயமிக்க நாவல்!

சேர நாடு வேழமுடைத்து; சோழ நாடு சோறுடைத்து; பாண்டிய நாடு முத்துடைத்து; தொண்டை நாடு சான்றோருடைத்து எனச் சிறப்பிக்கப்படுகிறதென்பது நாமெல்லாம் அறிந்ததே! தமிழ்மொழி வரலாற்றில் கி.மு 500 முதல் கி.பி.200 வரை உள்ள காலக்கட்டத்தினைச் சங்க காலம்…