அண்ணாமலை மன்னிப்புக் கேட்டதன் பின்னணி என்ன?

மன்னிப்பு கேட்பதுகூட அடுத்தடுத்துத் தொடர் நிகழ்வுகளாக ஊடகங்களுக்குத் தீனி போடுகிற விதத்தில் தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கிறது.

டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இப்படி ஒரு ஜாமின் நிபந்தனை!

உச்சநீதிமன்றம் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கும்போது சில நிபந்தனைகளையும் விதித்திருக்கிறது. அந்த நிபந்தனைகள்தான் விசித்திரமாக இருக்கின்றன.

தேவையற்ற சடங்குகளைப் பொருட்படுத்த வேண்டாம்!

நம்மால் இன்னொரு மனித உயிருக்கு மரியாதை தர முடியாதபோது, தேவையற்ற சடங்குகளுக்கு மரியாதை எதற்கு? இது ஒட்டுமொத்த வாழ்க்கை முறையையே கேலிக்கூத்தாக்குகிறது!

போராட்டக் களத்தில் காந்தியின் மானுடம்!

தலைகளின் எண்ணிக்கையோ, அல்லது மண்ணில் உருளும் தலைகளோ அரசியல் மாற்றத்தை ஏற்படுத்திட முடியாது. தலைக்குள்ளும், இதயத்துள்ளும் என்ன நிகழ்கிறது என்பதைக் கணக்கில் கொண்டால்தான் மாற்றத்தை உருவாக்க முடியும்.

கிஷ்கிந்தா காண்டம் – பரத் நடித்த ‘காளிதாஸ்’ நினைவிருக்கிறதா?!

திரையில் ஒரு படம் ஓடிக் கொண்டிருக்க, ‘என்னடா படம் இது’ என்று இன்னொரு பக்கம் படம் ஓட்டிக் கொண்டிருப்பார்கள் பார்வையாளர்கள் சிலர். கத்தல், கூச்சல் என்றிருக்கும் அவர்களது இயல்பு, சில காட்சிகளுக்குப் பிறகு மெல்ல அடங்கும். அது எப்போது என்று…

நினைவுகளுக்கு மரணமில்லை…!

இறுக்கம் குறைந்து அங்கிருந்த புல்வெளியில் நாங்கள் அமர்ந்திருந்த போது தோழர்கள் ஒவ்வொருவரும் அவரவர் மொழிகளில் பாடினார்கள். சஃப்தர் ஹாஷ்மி என்னிடம் பாடச் சொன்ன பாடல்: “மனிதா, மனிதா இனியுன் விழிகள் சிவந்தால்…”

கலாச்சாரத்தைப் போற்றும் கல்லூரி மாணவிகள்!

டாக்டர் எம்.ஜி.ஆர் ஜானகி மகளிர் கலை, அறிவியல் கல்லூரியில் ஓணம் பண்டிகை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இதில் கேரளப் பாரம்பரிய முறைப்படி ஆடை அணிந்து வந்து மாணவிகள் விழாவைக் கொண்டாடினர்.

ஒப்பனைக்கு அப்பாற்பட்ட சிரிப்பு!

‘அலைகள் ஓய்வதில்லை' படத்தில் நடித்த சமயம் நடிகர் கார்த்திக் தனது தந்தையுடன் மகிழ்ச்சியோடு கலந்துரையாடிய தருணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம். 

அறியப்படாத சோழர் காலத்தை ஆய்வு செய்யும் நூல்!

ஆரம்பகாலத்திலிருந்து பிற்காலச் சோழர்காலம் வரையுள்ள காலகட்ட கலை, பண்பாடு, வணிகம், சமூகம் குறித்து விரிவாக விளக்கும் நூல்.