ஓராயிரம் ‘பிச்சைக்காரன்’கள் வேண்டும் சசி சார்..!

‘பிச்சைக்காரன்’ கதையில் பல இடங்களில் ‘மிகை சித்தரிப்பு’ உண்டு என்பதையும் மறுக்க முடியாது. அதேநேரத்தில், அவை எதுவும் துருத்தலாகத் தென்படாது என்பதுதான் ‘பிச்சைக்காரன்’ படத்தின் சிறப்பு.

இந்தியாவில் அதிகரிக்கும் குழந்தைத் தொழிலாளர்கள்: காரணம் என்ன?

உலகில் மொத்தம் 16 கோடி குழந்தைத் தொழிலாளர்கள் உள்ளதாக ஒரு தரவு தெரிவிக்கிறது. 2000-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை உலக அளவில் குழந்தைத் தொழிலாளர்கள் எண்ணிக்கை குறைந்து வந்த நிலையில் கடந்த 4 வருடத்தில் 17.6 கோடியாக இந்த எண்ணிக்கை…

மகளிர் நலத்திட்டங்களால் ஆண்களுக்கு ஏன் ஆதங்கம்?

பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணம் செய்கிறார்கள் என்கிற, பெண்களின் முன்னேற்றத்தை விரும்பாத ஆண்களின் ஆதங்கத்தின் வெளிப்பாடாகவே தெரிகிறது. 

மக்களுக்காக வாழ்ந்தால் மரணம் என்பது சாதாரணமானது தான்!

இன்று நமக்குக் கிடைத்திருக்கிற உரிமைகள் யாவும் யாரோ இட்ட பிச்சை அல்ல. பல தலைவர்களின் இடைவிடாத தொடர் போராட்டங்களினால் இன்று நமக்கு கிடைத்திருக்கிறது. அப்படிப்பட்ட தலைவர்களில் ஒருவர்தான் தமிழகத்தில் ‘புலவர்’ என்று அறியப்படுகிற தோழர்…

அன்பும் காதலும் மனிதர்களை மேம்படுத்துகிறது!

பெற்றோர்கள் குழந்தைகள் செய்யும் தவறுகளைத் திருத்தி, நெறிப்படுத்தி, பேரன்பு காட்டி எப்படி வளர்க்கிறார்களோ, அப்படியே நானும் திருமண வாழ்வில் விட்டுக்கொடுத்து வாழ்வேன் என்று உறுதியளித்தார்.

எட்டரை லட்சம் பேர் எழுதிய 12-ம் வகுப்புப் பொதுத்தேர்வு!

தமிழ்நாடு பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தின் கீழ் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கி உள்ளது. முதல் நாளான இன்று தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்களுக்கான தேர்வு நடைபெற்றது. இதற்காக 3 ஆயிரத்து 316 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தத்…

கானுயிர் காத்து எதிர்காலச் சந்ததியை வாழ வைப்போம்!

மார்ச் 3 – உலக கானுயிர் தினம் சமநிலை என்பது எங்கும் எப்போதும் அடிப்படை ஆதாரமாக விளங்குகிறது. அதில் இம்மியளவு பிசகு நேர்ந்தால் கூடப் பாதிப்பு குறிப்பிட்ட அளவில் இருக்கும். உலகின் எங்கோ ஒரு மூலையில் சிறகை அசைக்கும் பட்டாம்பூச்சியினால்…

பொதுவுடமைச் சிந்தனையாளரின் பார்வையில் போர்!

படித்ததில் ரசித்தது: ''கம்யூனிஸ்டுகளாகிய நாங்கள் சமாதானத்தை நேசிக்கிறோம். எனவேதான் நாங்கள் போராடுகிறோம். போர் மூள்வதற்கான சூழ்நிலைகள் அனைத்தையும் எதிர்த்து நாங்கள் போராடுகின்றோம். சில தனிநபர்களின் சொந்த நலன்களுக்காக நடைபெறும் பயங்கரப்…

அகத்தியா – இது பேண்டஸியா, ஹாரரா, பக்திப்படமா?!

பாடலாசிரியராகச் சுமார் முப்பதாண்டுகளாகத் தமிழ் திரையுலகில் இயங்கி வருபவர் பா.விஜய். இயக்குனர் கே.பாக்யராஜிடம் சினிமா கற்றவர். பாடல்கள் எழுதுவதோடு நாயகனாக, கதாசிரியராக, தயாரிப்பாளராக, இயக்குனராகக் களம் கண்டவர். தன்னைத் திரையில்…