ஓவியம் குறித்த ரசனை மக்களிடம் ஏன் இல்லாமல்போனது?
ஒரு கிராமத்துப் பெண் காலையில் எழுத்தவுடன் என்ன செய்கிறாள் சொல்லுங்கள்? அவளுக்கு எவ்வளவோ கவலைகள் இருந்தாலும், முதல் வேலையாக வாசல் தெளித்துக் கோலம் போடுகிறாள்..
தினமும் ஒரு கலை வெளிப்பாட்டைச் செய்துவிட்டுத்தான் தன் நாளைத் தொடங்குகிறாள்.…