எதிர்க்கட்சிகளின் அமளிக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்ட 23 மசோதாக்கள்!

நேற்றுடன் நிறைவடைந்த நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில், தனிநபர் டிஜிட்டல் தரவுகள் பாதுகாப்பு மசோதா உள்ளிட்ட 23 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த மாதம் 19-ஆம் தேதி   தொடங்கியது. கூட்டத்தொடர்…

நூலகத்தைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை குறைந்து விட்டதா?

ஆகஸ்ட் 12 - தேசிய நூலக தினம். சிறப்பு மிக்க இந்த நாள் கொண்டாடப்படுவதற்குக் காரணமானவர், தமிழகத்தை சேர்ந்த சீர்காழி ராமாமிருதம் ரங்கநாதன். இவர் குறித்து சற்றே விரிவாகப் பார்ப்போம். புது + அகம் = புத்தகம்... நமக்குள் உருவாகும் புது அகம்தான்…

மருதுவின் வாழ்க்கையை மாற்றிய அந்த ஒரு வரி!

உலகின் சிறந்த ஆயுதம் சொல் என்கிறது ஒரு ஜென் தத்துவம். எங்கோ கேட்ட, யாரோ உதிர்க்கிற ஒரு சொல்லோ ஒரு வரியோ கேட்போரின் வாழ்க்கையை மாற்றிவிடும். வாழ்க்கை முழுக்க வழிநடத்தும். அப்படி உங்கள் வாழ்வை மாற்றிய வரி எது? என்ற கேள்விக்கு ஓவியர்…

பல்வேறு திரை நட்சத்திரங்கள் உருவாகக் காரணமாக இருந்த ஏ.வி.எம்!

ஏ.வி.மெய்யப்ப செட்டியார் பற்றிய சுவாரஸ்ய துளிகள் சரஸ்வதி சவுணட் புரொடக்ஷன்ஸ்" சார்பில் வெளிவந்த "அல்லி அர்ஜுனா", "ரத்னாவளி" என்ற முதல் இரண்டு படங்களில் கேமராவில் பிலிம் ஓடிய வேகத்திற்கும், ஒலிப்பதிவு எந்திரத்தில் ஒலி பதிவான…

படிக்கும் போதே மனதில் எவ்வளவு வன்மம்?

தலை முதல் பாதம் வரை உடம்பில் வெட்டுப்படாத இடங்களே இல்லை... இரண்டு கைகளும் கால்களும் அறிவாள்களால் வெட்டி கிழிக்கப்பட்டுள்ளன.. சினிமாவில் வரும் ‘சைக்கோ' - போன்றவர்களால் தான் இதுபோன்ற கொடூரத்தை செய்ய முடியும். நெல்லை மாவட்டம் நாங்குநேரியில்…

நம்பிக்கையில்லாத் தீர்மானம்: மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்!

தாய் - தலையங்கம் மணிப்பூர் விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், நாடாளுமன்றத்தில் அது தொடர்பாக நடந்த அமளிகளையும் விவாதங்களையும் நாடே…

நடிகை ஜெயப்பிரதாவுக்கு 6 மாதம் சிறை, ரூ.5000 அபராதம்!

ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியைச் சேர்ந்தவர் நடிகை ஜெயப்பிரதா. 1970-கள் தொடங்கி 90-களின் முற்பகுதி வரை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என எல்லா மொழிகளிலும் கொடிகட்டிப் பறந்தவர். கே.பாலசந்தர் 1976-ல் இயக்கிய ‘மன்மத லீலை’ படத்தில்…

எதிர்க்கட்சிகள் வியூகமும், மோடியின் நம்பிக்கையும்!

பெங்களூருவில் கூடிய எதிர்க்கட்சிகள், தங்கள் கூட்டணிக்கு ‘இந்தியா’ என பெயர் வைத்து, மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள தயாராகி விட்டார்கள். இந்த அணியில் 26 கட்சிகள் உள்ளன. பெங்களூருவில் ’இந்தியா’ உருவான அதே நாளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக…

அயோத்திதாச பண்டிதரின் பெண் விடுதலைச் சிந்தனைகள்!

உலகளாவிய தளத்தில் பெண்ணியம் என்பது சமத்துவத்தையும் பெண் விடுதலையையும் அடிப்படையாகக் கொண்டது என்கிறபோதும் நிலத்துக்கு ஏற்பவும் பண்பாட்டுக்கு ஏற்பவும் தனித்த கூறுகளையும் மாற்றங்களையும் உள்ளடக்கியது. இந்தியாவில் பெண்ணிய இயக்கம் எழுச்சிபெறத்…