ஆசியாவை மிரட்டும் பருவநிலை மாற்ற பாதிப்புகள்!

ஆசிய நாடுகளில் கடந்த ஆண்டில் மட்டும் 80 பேரிடர்கள் ஏற்பட்டுள்ளன. இதில் 5 ஆயிரம் பேர் உயிரிழந்திருப்பதாகவும், 5 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. உலக வானிலை அமைப்பான world meteorological organization…

மாருதி வரைந்த பெண்கள் மகிழ்ச்சியாகவே இருந்தனர்!

மாருதி இறந்துவிட்டார். மாருதியின் பெண்கள் தலைவிரி கோலமாக வார இதழ்களின் கதைகள் நடுவே அழுது கொண்டிருக்கிறார்கள் நீர் அன்னங்கள் போல கண்களில் மிதக்கும் அந்த உருண்டை விழிகள் இப்போது கண்ணீரில் மிதக்கின்றன புன்னகை மாறாத அந்த தளும்பும் கன்னங்கள்…

விந்தையான வாடகை வீட்டில் இருந்த ஓவியர் மாருதி!

பத்திரிகையாளர் மோகன ரூபனின் அனுபவப் பதிவு சென்னையில், ஊடகத்துறையில், வார இதழ்களில் பணியாற்றிய யாருக்கும் ஓவியர் மாருதியைத் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. அந்த வகையில் ஓவியர் மாருதியை எனக்கும் தெரியும். இரண்டு அல்லது மூன்று முறை அவரைச்…

பள்ளிகளில் ஸ்மார்ட்போன் பயன்படுத்த உலகளாவிய தடை!

 - யுனெஸ்கோ பரிந்துரை அமெரிக்காவைத் தலைமை இடமாகக் கொண்டு யுனெஸ்கோ எனப்படும் ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு செயல்பட்டு வருகிறது. இது கற்றலை மேம்படுத்தவும் ஆன்லைன் கொடுமைப்படுத்துதலில் இருந்து குழந்தைகளைப்…

குழந்தைகளின் கணிதத் திறனை மேம்படுத்துகிறதா அபாகஸ்?

அபாகஸ் என்பது பழங்காலத்தில் இருந்தே இருக்கக் கூடிய ஒரு கணக்கீட்டுச் சாதனமாகும். இந்த முறையை பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே நமது முன்னோர்கள் பயன்படுத்தி வந்தனர். ஆனால் அதற் பற்றிய விழிப்புணர்வு, தெளிவோ நம்மிடம் இல்லாமல் இருந்தது. கடந்த 20…

என்எல்சி நிறுவன சுரங்க விரிவாக்கத் திட்டத்தை கைவிடுக!

- அகில இந்திய விவசாயிகள் மகாசபை கோரிக்கை கடலூர் மாவட்டம் வளையமாதேவி கிராமத்தில், என்எல்சி நிலக்கரி நிறுவனத்தின் 2வது சுரங்க விரிவாக்கத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களில், பயிர்கள் விளைந்து அறுவடைக்கு தயாராக உள்ள நிலைமையில், விவசாயிகளின்…

ரஜினி, கமல் படங்களின் எடிட்டர் R.விட்டல் மறைவுக்கு அஞ்சலி!

தமிழ் சினிமாவில் சிவாஜி, ரஜினி, கமல் படங்களின் எடிட்டர் R. விட்டல், புதன்று மாலை உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 91. மனைவி பெயர் கமலம். ஒரு வருடத்திற்கு முன்புதான் காலமானார். அவருக்கு ஒரே மகள் சுமதி. ஏவிஎம் தயாரிப்பில் 40…

இல்லத்தரசிகளைக் கண்ணீர் விட வைக்கும் தக்காளி விலை!

தமிழகத்தில் கிடுகிடுவென உயர்ந்த தக்காளியின் விலையேற்றத்தால் ஏழை எளிய நடுத்தர மக்கள் பெரியளவில் அதிருப்தியில் இருக்கிறார்கள். தமிழ்நாடு அரசும் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறது. இதுபற்றி விரிவாக விவரிக்கிறது இந்த செய்தி…

மன நிறைவு அளித்த ஜென்டில்மேன்-2 பாடல் பதிவு!

பிரம்மாண்ட படங்களின் மூலம் தமிழ்த் திரையுலகில் மிகப்பெரிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர் மெகா தயாரிப்பாளர் ‘ஜென்டில்மேன்’ கே.டி.குஞ்சுமோன். 1993ல் இயக்குனர் ஷங்கரை அறிமுகப்படுத்தி பிரம்மாண்டமான ‘ஜென்டில்மேன்’ என்கிற வெற்றிப்படத்தை…