அன்பைப் பகிர்ந்தால் வாழ்வு சிறக்கும்!

படித்ததில் ரசித்தது: ஒருவர் கடவுள் மீது வைக்கும் வேண்டுதலையும், தனது சொந்த வேண்டுதலையும் நிறைவேற்ற சிறந்த வழி, ஒவ்வொரு மனிதனும் தான் வாழும் காலத்தில் தனது அன்பைப் பிறரிடம் வெளிப்படுத்துவதும் அவர்களுக்கு நல்லது செய்வதுமே! லியோ…

எத்தனைப் பேருக்குக் கிடைத்திருக்கிறது இந்த ‘வாழ்க்கை’?

அமெரிக்க பழங்குடி மக்கள் இனங்களில் ஒன்று மஸ்கோகி. இந்த மஸ்கோகி இனத்துத் தாய்மார்கள், தங்கள் குழந்தைகளைத் தொட்டில் போன்ற ஒரு படுக்கைக் கூடையில் இட்டு பிர்ச் மரங்களின் உயர்ந்த கிளைகளில் அதைத் தொங்க விட்டுவிடுவார்கள். பிறகு அவர்கள் சமைப்பது,…

எண்ணங்களே எதிர்காலத்தைத் தீர்மானிக்கிறது!

இன்றைய நச்: முன்பு இருந்த நிலை அல்லது நினைத்த எண்ணங்களின் விளைவே நாம் இப்போது உள்ள நிலை; எதிர்காலத்தில் நாம் எப்படி இருப்போம் என்பது, இப்போது நாம் செய்யும் காரியங்களையும் எண்ணும் எண்ணங்களையும் பொறுத்தது! - விவேகானந்தர்.

கங்குவா – ’பான் இந்தியா’ எனும் அவஸ்தை!

ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு, மறுபிறவி எடுத்திருக்கிறார்களா? இரண்டு பிறவியிலும் நாயகனால் சிறுவனைக் காப்பாற்ற முடிந்ததா? இந்தக் கேள்விக்கான பதிலாக அமைகிறது ‘கங்குவா’ முடிவு.

மருத்துவர்கள் மீதான தாக்குதல்கள்: முடிவெடுப்பது யார்?

தாய் தலையங்கம்: அதிர்ச்சியூட்டக் கூடிய விதத்தில் நிகழ்ந்திருக்கின்றன - சென்னையில் இரு மருத்துவர்கள் மீது அண்மையில் நடந்திருக்கிற தாக்குதல். கிண்டியில் உள்ள அரசு உயர் சிறப்பு மருத்துவமனையில் கேன்சர் சிகிச்சை மருத்துவரான பாலாஜி மீது…

காலம் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறது!

தமிழ் சினிமாவில் காதல் கோட்டை படத்தின் மூலம் ஒரே நாளில் உச்சத்தில் சென்றவர் இயக்குநர் அகத்தியன். அஜீத், தேவயானி, இயக்குநர் அகத்தியன் ஆகிய மூவருக்குமே இப்படம் பெரும் திருப்புமுனையாக இருந்தது. அகத்தியனுக்கு இப்படத்திற்காக தேசிய விருதும்…

3,259 நாள்கள் சிறை; தேள், குளவியின் அச்சுறுத்தலில் நேரு செய்த செயல்!

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தவிர்க்க முடியாத ஆளுமை ஜவஹர்லால் நேரு. வசதியான குடும்பத்தில் பிறந்தவர். தந்தை மோதிலால் நேரு எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் தனிப்பட்ட சொகுசு வாழ்க்கையை விட்டுவிட்டு, தேச சேவையில் இறங்கியவர். பெரிய பெரிய…

நமது செயல்களே நம்மை அடையாளப்படுத்தும்!

படித்ததில் ரசித்தது: கடந்து செல்லும் ஆண்டுகளைக்கொண்டு  காலம் கணக்கிடப்படுவதில்லை; ஒருவர் என்ன செய்கிறார், என்ன உணர்கிறார், எதை சாதிக்கிறார், என்பதை வைத்தே  அவரது காலம் கணக்கிடப்படுகிறது!  - ஜவஹர்லால் நேரு

வயநாடு தொகுதியில் மந்தமான வாக்குப்பதிவு!

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி கடந்த மக்களவைத் தேர்தலில் கேரள மாநிலம் வயநாடு, உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு, இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றார். ரேபரேலி தொகுதியை தக்க வைத்துக்கொண்டு, வயநாடு தொகுதி…