எல்லோர் மீதும் அன்பு செலுத்துவோம்!

இன்றைய நச்: வேலைகளை பிடிப்பற்று செய்து வாருங்கள்; அந்த வேலைகளை நேர்த்தியாக உங்களால் செய்ய முடியும்; எவர் மீதும் பிடிப்பற்று இருங்கள்; எல்லோர் மீதும் உங்களால் அன்பு செலுத்த முடியும்; எதன் மீதும் ஆசையில்லாது இருங்கள்; எல்லாமும்…

உலக தடகள சாம்பியன்ஷிப்: சாதனை படைத்த நீரஜ் சோப்ரா!

உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 88.17 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து  தங்கப் பதக்கம் வென்றுள்ளார். உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரின் ஆடவர் ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில், இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று…

எதிலும் தெளிவான நோக்கோடு செயலாற்றுவோம்!

தாய் சிலேட்: விருப்பம் இருந்தால் மட்டும் போதாது; தெளிவான நோக்கமும் இருக்க வேண்டும்; உங்கள் சக்திகளை ஒருமுகப்படுத்தி செயல்படுத்துங்கள்; எளிதில் வெற்றியடையலாம்! - கார்ல்ஸன்

நேர்மறை எண்ணம் அனைத்தையும் மாற்றும் சக்தியுடையது!

பல்சுவை முத்து: நேர்மறை எண்ணம் அனைத்தையும் மாற்றும்; சிந்தியுங்கள், அறிவுபூர்வமாக; எதையும் ஊன்றி கவனியுங்கள்; பொறுமையுடன் அனைத்தையும் கேளுங்கள்; நோக்கத்தைக் கருத்தில் வைத்துப் பேசுங்கள்; உரிய நேரத்தில் திட்டமிடுங்கள்; ஆர்வத்தோடு…

69-வது தேசிய விருது: புறக்கணிக்கப்பட்ட தமிழ் சினிமா!

ஆண்டுதோறும் மத்திய அரசால் வழங்கப்படும் தேசிய விருதில் கடந்த ஆண்டு நிறைய விருதுகளை அள்ளிய தமிழ் சினிமாவுக்கு இந்த ஆண்டு சொற்ப அளவிலே விருதுகள் கிடைத்திருப்பது பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளதாக கருத்துக்கள் பரவி வருகின்றன. குறிப்பாக ஜெய்பீம்…

கரிசல் இலக்கிய எழுத்தாளர்கள் வரிசையில் ரெங்கையா முருகன்!

இன்று காலை 9:00 மணிக்கு ஆ.சிவசு அய்யா அவர்கள் அலைபேசியில் தொடர்பு கொண்டார். என்னை எப்போதும் சார் என்றே மரியாதையாக அழைப்பார். எனக்கு எறும்பு ஊர்வது மாதிரி உணர்வேன். அய்யாவிடம் பெயர் சொல்லி அழையுங்கள் என்றாலும் கேட்க மாட்டார். சரி…

எம்.ஜி.ஆர் – ஜானகி கல்லூரியில் சிறப்பாகக் கொண்டாடப்பட்ட ஓணம் விழா!

ஓணம் பண்டிகை இந்தியாவில் கேரளத்திலும், தென் தமிழகத்திலும் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரியப் பண்டிகை. மக்களுக்கு அருள் தரும் மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்கும் நாள் திருவோணம். இந்த ஓணம் ஆவணி மாதம் திருவோணம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படும் ஒரு…

விஜயகாந்த் வெளியிட்ட ‘படைத் தலைவன்’ பர்ஸ்ட் லுக்!

அன்பு இயக்கத்தில், கேப்டன் விஜயகாந்த் மகன் நடிகர் சண்முக பாண்டியன் நடிப்பில், காட்டு யானைகளின் வாழ்வியல் பின்னணியில் உருவாகும் ஆக்சன் திரைப்படம் "படை தலைவன்". இசைஞானி இளையராஜா படத்திற்கு இசையமைக்கிறார். படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்…

‘பராசக்தி’ படம் பற்றிய கலைவாணரின் பாடல்!

1952 அக்டோபர் மாதம் 17 ஆம் தேதி கலைஞரின் வசனத்தில் பராசக்தி வெளிவந்து பெரும் வெற்றியைப் பெற்றபோது, கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் எழுதிய பாடல் இது; ***** “படத்தைப் பார்க்கணும்.. பராசக்தி படத்தைப் பார்க்கணும். கருணாநிதி வசனத்தோடு கணேசனின்…

போராடும் குணத்தைக் கற்றுக் கொள்வோம்!

படித்ததில் ரசித்தது: * உன் சுதந்திரத்தையும், நீதியையும் யாராலும் கொடுக்க முடியாது. உண்மையில் நீ மனிதன் என்றால் அவற்றை நீயே எடுத்துக்கொள். * உன் விடுதலைக்காக நீ எதையும் செய்வாய் என்பதை உன் எதிரிக்கு புரிய வைப்பதன் மூலமே உனக்கு விடுதலை…