மீண்டும் மிரட்ட வருகிறான் ‘ராட்சசன்’!
ராட்சசன் வெளியாகி ஐந்து ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில், ராட்சசன்-2 தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என படத் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த 2014-ம் ஆண்டு ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில்…