ஆசைகளை அசை போட வைக்கும் ‘தேவ’ கானம்!

தொண்ணூறுகளில் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் பாடல்களை அடுத்தடுத்து கேட்கும் பாக்கியம் பெற்றவர்கள் தேவா, சிற்பி, எஸ்.ஏ.ராஜ்குமார், சவுந்தர்யன் உள்ளிட்ட இசையமைப்பாளர்களின் படைப்புகளைக் கடக்காமல் இருந்திருக்க முடியாது. குறிப்பாக, இளையராஜா…

ஆவணக் காப்பகத்தின் ஆகச் சிறந்த புகைப்படம்!

செவ்வண்ணக் கட்டடம், கட்டடத்தின் செவ்வண்ணத்தில் இருந்து பிரிந்து நிற்கும் அடர்நீல வானம், மேகத்துணுக்குகள் அருகில் வரவிடாதபடி பாதுகாத்து நிற்கும் மரக்கிளைகள், கிளைகளின் நிழல், உயரத்தில் கொடிக் கம்பமும் தெரிகிறது.

பொறுமையாகத் தான் எழுத வேண்டும்: அசோகமித்திரன்!

பொறுமையாகத்தான் எழுத வேண்டும். அப்போது தான் அந்தக் காலத்தில் நடந்த நிகழ்ச்சிகளைச் சரியாகக் கூற முடியும், அதாவது படைப்புக்கு நியாயம் செய்யும் படி உடனே எழுதினால் செய்தி பத்திரிகை மாதிரி ஆகிவிடும். எந்த இடத்தில் உங்களுக்கு வேர்கள் இருக்கிறதோ…

வளர்ப்பது யார்?

சமூகம் நம்மை வளர்த்தது. அதற்கேற்றபடி நாம் இருந்தோம். நம் வாரிசுகளை சமூக ஊடகங்கள் வளர்க்கின்றன. அதற்கேற்ற படி அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

படைப்பாளிக்குத் தந்திரங்கள் தெரியாது!

“துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா?’’ பிரபஞ்சன் அடிக்கடி ராகத்துடன் முணுமுணுக்கும் இந்தப் பாடலுக்கும் அவருடைய வாழ்வுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. “காலம் என்னை எப்படியெல்லாம் வழிநடத்தியதோ அப்படியே அதன் வழியில்…

இப்படியும் ஒரு ‘குரு’ பக்தி!

மகா வித்வான் மீனாட்சி சுந்தரனார் அவர்களைப் பற்றி வரலாற்று நூலின் முன்னுரையில் உ.வே.சாமி நாதன் அவர்களை இப்படி எழுதி இருக்கிறார். என் ஆசிரியரின் முழுப் பெயரையும் இவ்வளவு நாள் கழித்தும் குறிப்பிட்டு எழுத என் பேனா கூசுகிறது.

இந்தியாவின் அரசியல் புரட்சி இந்திரா காந்தி!

இந்தியாவின் முதல் மற்றும் ஒரே பெண் பிரதமர், உலகின் இரண்டாவது பெண் பிரதமர் என்ற பெருமைகளை கொண்டு கம்பீரத்துடன் நாட்டை வழிநடத்திய இந்திரா காந்தி குறித்து சில தகவல்களை அறியலாம். இந்தியாவின் இரும்பு பெண்மணி என வர்ணிக்கப்பட்டவர் இந்திரா காந்தி.…

முதுமை குறித்த தெளிவான பார்வை தேவை!

முதுமையில் தள்ளாடுதல், பார்வை மங்கல், படபடப்பு, செரிமானம், குடல் இயக்க கோளாறுகள் போன்ற பிரச்சினைகள் வாழ்வில் எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.