கேரள குண்டு வெடிப்பு எதிரொலி: கண்காணிப்பு தீவிரம்!

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள களமச்சேரியில் மத வழிபாட்டு கூட்டம் நடந்த அரங்கில் நேற்று காலை 9.30 மணியளவில் திடீரென பயங்கர சத்தத்துடன் அடுத்தடுத்து குண்டு வெடித்தன. கூட்ட அரங்கின் மையப்பகுதி மற்றும் அரங்கின் இரு வாயில் பகுதிகளிலும்…

வாசித்துக் கொண்டே இரு!

பல்சுவை முத்து : புத்தகங்களை வாசித்துக் கொண்டே இரு; ஆனால் புத்தகம் என்பது வெறும் பக்கங்கள் மட்டுமே சிந்தித்தல் எனும் அதன் நீட்சியை நீதான் கற்றுணர வேண்டும்! - மாக்ஸிம் கார்க்கி

உனக்கு நீயே ஒளியாய் இரு!

இன்றைய நச்: உங்களைச் சுற்றியுள்ள அனைத்தும் இருட்டாகத் தோன்றினால், மீண்டும் நன்றாகப் பாருங்கள்; அங்கு நீங்கள்தான் ஒளியாக இருக்கக்கூடும்! - ரூமி

பிரதமர் பதவிக்கான ரூட்டில் போகிறாரா எடப்பாடி?

அ.தி.மு.க. - பா.ஜ.க கூட்டணியிலிருந்து விலகியதாக அறிவித்தபிறகு என்னென்ன மாற்றங்கள் நடந்திருக்கின்றன என்பதை ஒரு பார்வை பார்க்கலாமா? அ.தி.மு.க. விலகியதாக அறிவித்தாலும், பா.ஜ.க. வைப் பற்றிய எந்தவிதமான விமர்சனத்தையும் அ.தி.மு.க இதுவரை…

ஆந்திர ரயில் விபத்திற்கு மனிதத் தவறே காரணம்!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து ஒடிசா மாநிலம் ராயகடாவுக்கு நேற்று பயணிகள் ரயில் புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தது. இந்த ரயிலும் விசாகப்பட்டினம்-பாலசா பயணிகள் ரயிலும் ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம் கண்டகப்பள்ளி தண்டவாளத்தில்…

12th Fail – மாணவர்களுக்கான பாடம்!

பரிந்தா, 1942 ஏ லவ் ஸ்டோரி, மிஷன் காஷ்மீர் உள்ளிட்ட இந்திப் படங்களின் இயக்குனராகவும், பீல்குட் படங்களுக்கான உதாரணங்களாகத் திகழும் முன்னாபாய் எம்பிபிஎஸ், 3 இடியட்ஸ், பிகே, சஞ்சு போன்ற படங்களின் தயாரிப்பாளராகவும் அறியப்படுபவர் விது வினோத்…

தேவருக்கு அளிக்கப்பட்ட சிறப்பான வரவேற்பு!

சிங்கப்பூர் சென்று திரும்பிய பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு மதுரையில் நடந்த வரவேற்பு ஊர்வலத்தின் போது எடுக்கப்பட்ட படம்.

நாகூர் ஹனீபா நூற்றாண்டைக் கொண்டாடுவோம்!

“இறைவனிடம் கையேந்துங்கள்" “அழைக்கின்றார் அண்ணா" “கல்லக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே" - பிரபலமான இந்தப் பாடல்களைக் கேட்டிருப்பீர்கள். அவற்றில் கம்பீரத்துடன் ஒலித்த குரலுக்குச் சொந்தக்காரர் நாகூர் ஹனீபா. சில திரைப்படங்களிலும் இவரது குரல்…

தேஜஸ் – கங்கனாவுக்கு ஒரு வெற்றிப்படம்!

பத்தாண்டுகளுக்கு முன்னர் தனு வெட்ஸ் மனு, குயின் போன்ற படங்களின் வழியாக, இந்தி திரையுலகில் ‘லேடி சூப்பர்ஸ்டார்’ அந்தஸ்தை அடைந்தவர் கங்கனா ரனாவத். இன்னொரு விஜயசாந்தியாக தனி ஆவர்த்தனம் செய்துவரும் அவரது படங்கள், சமீபகாலமாகத் தோல்விகளைச்…