லைசென்ஸ் – பெண்களைக் காக்க துப்பாக்கி தேவையா?

ஒரு திரைப்படம் சமூகத்திற்குத் தேவையான கருத்துகளைத் தாங்கி வருவதென்பதே இன்று அபூர்வமாகி விட்டது. அது, மிகச்சரியாகத் திரையில் பிரதிபலிக்கப்படுவது இன்னும் கடினமான விஷயம். அனைத்துக்கும் மேலே, அப்படியொரு படம் வெளிவருவதற்கு முன்னதாகப் பல்வேறு…

ஒன்று சேர்க்கும் உடை!

கேரளா மாநிலத்தில் 'கேரளீயம் 2023' (Keraleeyam 2023) விழா கடந்த ஒன்றாம் தேதி தொடங்கியது. திருவனந்தபுரத்தில் நடைபெறும் இந்த விழா நவம்பர் 1ம் தேதி முதல் 7ம் தேதி வரை நடைபெறவுள்ளது. கேரளா மாநிலத்தின் முன்னேற்றங்கள், சாதனைகள், கலாச்சாரம்,…

எ.வ.வேலு வீடு, அலுவலகங்களில் சோதனை!

தி.மு.க.வுக்கு மிகவும் நெருக்கமானவரான அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு, அலுவலகங்களில் நீண்ட நாட்களாக அமலாக்கத்துறை சோதனையிட்டது. பலர் விசாரிக்கப்பட்டார்கள். அவருடைய சில உறவினர்கள் விசாரணைக்கு அழைக்கப்பட்டார்கள். அவர்கள் இதுவரை விசாரணைக்கு…

தீபாவளி திரைக்கு வரும் 4 படங்கள்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்தாண்டு கார்த்தியின் ஜப்பான், லாரன்ஸின் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், விக்ரம் பிரபுவின் ரெய்டு, காளி வெங்கட்டின் கிடா ஆகிய படங்கள் விருந்து படைக்க காத்திருக்கின்றன. பண்டிகை நாட்களில் புத்தாடை அணிவது, பலகாரங்கள்…

வள்ளுவர், யாழ், திருக்குறளுடன் நவீன உடைகள்!

ஃபேஷன் உலகில் ஜொலிக்கும் அபிநந்தினி சக்சஸ் ஸ்டோரி - 1  **** சென்னையைச் சேர்ந்த இளம் ஆடை ஒப்பனையாளர்களில் மிக முக்கியமான பெயர் அபி நந்தினி மகேந்திரகுமார். 'புதிய தலைமுறை' நிறுவனத்தில் உதவி ஸ்டைலிஸ்ட்டாக முதல் வேலையைத் தொடங்கியவர், இன்று…

வேகக்கட்டுப்பாடா, தீபாவளி வசூலா?

கோவிந்து கொஸ்டின்: செய்தி: சென்னையில் சாலைப் பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக வாகனங்களுக்கு நாளை முதல் வேகக்கட்டுப்பாடு குறித்த எச்சரிக்கை மறுபடியும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. * கோவிந்து கமெண்ட்: தீபாவளி வசூல் நல்லாக் களை கட்ட…

உயரம் பெற்றதற்குக் கலைஞரின் உரைகள் பெருங்காரணம்!

கவிஞர் வைரமுத்து * “கலைஞர்  எத்தனையோ கவிஞர்களை அடையாளம் காட்டியிருக்கிறார். வளர்த்திருக்கிறார். ஆனால், கவிஞர்களோடு அவருக்கு நேர்ந்த அனுபவம் பதிவு செய்யும்படியாக இல்லை. ஆனால், எனக்கு அப்படி எதுவும் நேரவில்லை. ஒரு மெல்லிய ஊடலில் ஒரு…

சங்கடப்படாமல் சாப்பிட ‘சாண்ட்விச்’ இருக்கு!

இந்த தலைப்பைப் படித்ததும், சாண்ட்விச் கடைக்கான விளம்பரமா இது என்று நினைத்துவிடக் கூடாது. இன்றைய தேதிக்கு, ’இதுதான் சாண்ட்விச்’ என்று எவருக்கும் அறிமுகப்படுத்தத் தேவையில்லை. பானிபூரி, மசாலா பூரி கடைகளில் கூட்டம் நிரம்பி வழிந்தால்,…

தொழிலாளர்களுக்கு லாபத்தில் பங்கு கொடுத்த பெரியார்!

ஈரோடு நேதாஜி வீதியில் இருக்கிறது பெரியார் ஒருகாலத்தில் வைத்திருந்த மஞ்சள் மண்டி. நூறு ஆண்டுகளுக்கு மேலாக இப்போதும் இருக்கும் அந்த மஞ்சள் மண்டி பெரியாரின் பொறுப்பில் இருந்தபோது, வணிகத்தில் வரும் லாபத்தில் ஒரு பங்கைத் தொழிலாளர்களுக்கும்…