விஜய் அதிமுகவிடம் விதித்த கூட்டணி நிபந்தனை?

சில நாட்களாக தமிழக ஊடகங்களில் பரபரப்பான செய்தியாகவும் விவாதத்திற்கான பொருளாகவும் அடிபட்டது மத்திய உள்துறை அமைச்சரான அமித்ஷாவின் சென்னை வருகை. அந்த வருகையின்போது அவர் சந்தித்த முக்கியமான நபர்களில் ஒருவர், ‘துக்ளக்’ ஆசிரியரும் ஆடிட்டருமான…

பொம்மைத் தொழிலில் கலக்கும் ஆசிரியை!

கொரோனா காலத்தில் வேலைவாய்ப்பை இழந்த பிறகு வாழ்வில் நிச்சயமற்ற தன்மையை எதிர்கொண்ட திவ்யா, பொம்மைகள் தயாரிப்பு என்ற முயற்சியைத் தொடங்கினார்.

இப்போதுவரை அப்பாவின் கனவை நிறைவேற்ற முடியவில்லை!

‘நிழல்கள்’ படத்தின் மூலம் அறிமுகமாகி, கதாநாயகன், வில்லன், குணச்சித்திர நடிகர், டப்பிங் ஆர்ட்டிஸ்ட்... என்று வலம் வரும் 'நிழல்கள் ரவி' எனும் ரவிச்சந்திரன் தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 40 வருடங்களாக நடிகர், டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆக கலக்கி…

‘நிழல்’ திருநாவுக்கரசுவுக்கு ‘முன்றில்’ விருது!

சென்னைக்கு வந்த ஆரம்ப காலங்களில் மாற்று சினிமா வட்டாரத்தில் அதிகம் கேள்விப்பட்ட பெயர் ‘நிழல்’ திருநாவுக்கரசு. உலக சினிமா, குறும்படப் பயிற்சி, இசை மேதைகளின் வரலாறு, ‘நிழல்’ பத்திரிகை என கலையின் திசைகள் எங்கும் அசராமல் பயணிக்கும் கலைஞன்.…

சாவித்திரிபாய் பூலேவின் வாழ்வும் போராட்டமும்!

நூல் அறிமுகம்: பத்தொன்பதாம் நூற்றாண்டைய இந்தியாவின் பெண் சாதனையாளரான சாவித்திரிபாய் பூலேயின் வாழ்வையும், போராட்டத்தையும் வாசகர் முன் உயிரோட்டத்துடன் எடுத்துவைக்கிறது இந்த நூல். நவீன இந்தியாவின் முதல் பெண் ஆசிரியரான சாவித்திரிபாய்…

வைரலாகும் நயினார் நாகேந்திரனின் அதிதீவிரப் பேச்சுக்கள்!

இயக்குநர் பாலசந்தரின் ‘இருகோடுகள்’ பட பாலிசியைப் போல ஊடகங்களைக் கவனிக்க வைக்கும் விதத்திலான பரபரப்பு பேச்சில், தமிழக பாஜக முன்னாள் தலைவரான அண்ணாமலைக்கும், இந்நாள் தலைவரான நயினார் நாகேந்திரனுக்கும் இடையில் போட்டியே நடக்கும்போல் இருக்கிறது.…

நாட்டுப்புறக் கலைகளில் இருந்து தோன்றிய சாஸ்திரியக் கலைகள்!

பத்ம விருதாளர்களுக்கான பாராட்டு விழாவில் பேசிய டாக்டர் பத்மா சுப்பிரமணியன், பாமரக் கலைகளில் இருந்து சாஸ்திரியக் கலைகள் தோன்றியதாகக் கூறினார்.

‘நா’ இருப்போரெல்லாம் ‘நா’காக்க!

அண்மைக்கால ஊடகச் செய்திகளைப் பார்க்கும்போது, காது இருப்பவர்களுக்கெல்லாம், காது இருப்பதே பெரும் வேதனையாக இருக்கிறது. அந்த அளவுக்கு நம்மைச் சுற்றிலும் செமத்தியான பேச்சுக்கள் எங்கு பார்த்தாலும், பரவிக் கொண்டிருக்கின்றன.  குளிர்காலத்தில்,…

தமிழ்ப் புத்தாண்டில் ஏம்ப்பா இப்படி புதுப்புதுப் பூச்சாண்டிகள்?

பொதுவாக புத்தாண்டு பிறக்கும் சமயங்களிலெல்லாம் ஜோதிடர்கள் சொல்லி வைத்ததைப் போல, வரும் ஆண்டுக்கான பலாபலன்களைப் பற்றி விவரித்துப் பேச, தொலைக்காட்சிகளுக்கு முன்னால், வெவ்வேறு ராசிக்காரர்கள் விரைத்துப் போய் உட்கார்ந்திருப்பார்கள். இதுபோதாதென்று…