கருடன் – கடைசி வரை தொடரும் ‘த்ரில்’!

இரண்டு நாயகர்கள் ஒன்றாகக் கைகோர்த்து காமெடி, ஆக்‌ஷனில் ஈடுபடுவது போலவே நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் திரைக்கதைகளும் ரசிகர்களுக்கு உற்சாகத்தைத் தரும். அந்த வரிசையில் சுரேஷ் கோபியையும் பிஜு மேனனையும் எதிரெதிரே நிறுத்தியிருக்கிறது ‘கருடன்’…

யார் இந்த ஜெயகாந்தன்?

1979 ஆம் ஆண்டு ஜெயகாந்தனை ஆசிரியராக‍க் கொண்டு வெளியான ‘கல்பனா’ டிசம்பர் இதழில் காரைக்குடியைச் சேர்ந்த சுப்பிரமணி என்ற வாசகர் ஜெயகாந்தனிடம் கேட்ட கேள்வி இது: “யார் இந்த ஜெயகாந்தன்” என்று ’சாவி’யில் ஒருவர் கேட்டிருக்கிறார். நானும்…

45 லட்சம் பேர் பார்த்த கமல் பட டீசர்!

ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் ‘இந்தியன் 2’ படத்தை கமல்ஹாசன் முடித்து கொடுத்து விட்டார். பிரபாஸின் ‘கல்கி 2829 ஏ.டி’, எச். வினோத் மற்றும் மணிரத்னம் இயக்கும் படங்களில் கமல் நடிக்க இருக்கிறார். மணிரத்னம் இயக்கும் இந்தப் படத்தை அவரது மெட்ராஸ்…

ஆயத்த ஆடை மோகத்தால் நலிந்து வரும் தையல் தொழில்!

ஆயத்த ஆடைகள் மோகத்தால் நலிந்து வரும் தையல் தொழில் பற்றிய ஒரு சிறப்பு தொகுப்பை இப்போது காணலாம். கடந்த கால் நூற்றாண்டுக்கு முன்புவரை நினைத்தவுடன் புத்தாடைகள் எடுக்கும் பழக்கம் பொதுமக்களிடமில்லை. தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ், ரம்ஜான் போன்ற…

கமலுக்கு சினிமா பத்திரிகையாளர் சங்கம் வாழ்த்து!

தமிழ் சினிமாவில் 69 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்டது சினிமா பத்திரிகையாளர் சங்கம். அதன் கெளரவ உறுப்பினரும் நடிகரும் அரசியல் தலைவருமான கமல்ஹாசன் அவர்களின் பிறந்த நாள் இன்று (நவம்பர் 7) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சினிமா பத்திரிகையாளர்…

வடக்கன் படத்தில் பாடிய தேவா!

எம்டன் மகன், வெண்ணிலா கபடிக்குழு, நான் மகான் அல்ல, அழகர்சாமியின் குதிரை, பாண்டிய நாடு உள்ளிட்ட பல படங்களின் வசனத்தை எழுதிய, திரைக்கதை அமைப்பில் பங்களித்த எழுத்தாளர் பாஸ்கர் சக்தி முதல் முறையாக எழுதி இயக்கும் திரைப்படம்  ‘வடக்கன்’ தமிழ்நாடு…

‘பெரியார்’ – பட்டம் வழங்கியவர்!

அருமை நிழல்: 85 ஆண்டுகளுக்கு முன்னர் தந்தை பெரியார் அவர்களுக்குப் பெரியார் என்ற பட்டத்தை வழங்கிய தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாட்டிற்குத் தலைமை தாங்கிய நீலாம்பிகை அம்மையாரின் நினைவு நாள் இன்று. நன்றி: தோழர் மகபூப்பாட்சா

வகுப்பறையில் ஒரு குட்டித் திருவிழா!

பாடம் நடத்துவதில் புதுமை ஒரு பள்ளியில் மாணவர்கள் வீட்டிலிருந்து பல வகையான உணவுகளைக் கொண்டுவந்து சாப்பிட்டு, உணவு என்ற பாடத்தைப் புரிந்துகொண்ட விதத்தை செங்கமலா என்பவர் முகநூலில் பதிவு செய்திருக்கிறார். அறிவியலில் ‘உணவு’ என்று ஒரு பாடம்.…

அரசியலுக்கு விஜய் வருவது உறுதி ஆகிவிட்டதா?

விஜய் நடித்த ‘லியோ’ படத்தின் வெற்றிவிழா நிகழ்வை சன் தொலைக்காட்சியில் முழுமையாக ஒளிபரப்பியதைப் பார்த்தால் அரசியலுக்குள் அவர் நுழைவதற்கான கதவைத் திறந்துவிட்ட மாதிரி தான் இருக்கிறது. ஸ்டேடியத்தில் நிறைந்திருந்த அவருடைய ரசிகர்கள் ஏக…

கதை நாயகனுக்கு கூட்டம் வராது!

- இயக்குநர் சேரன் ஆதங்கம் இயக்குநரும், நடிகருமான சேரன் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடித்து வெளியாகியிருக்கும் திரைப்படம் 'தமிழ்க்குடிமகன்'. இசக்கி கார்வண்ணன் எழுதி இயக்கியிருக்கும் இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். இந்த படம்…