பொய்யாய்ப் பழங்கனவாய் மெல்லப் போயினவே!
ஜனவரி 1994, ஈரோட்டில் எழுத்தாளர்களும், ஓவியர்களும் கலந்து உறவாட வைத்தார்கள் கண.குறிஞ்சியும், வழக்கறிஞர் சிதம்பரனும்.
ஈரோட்டு கலை இலக்கிய நிகழ்வில் எனது நெடுங்கவிதை நூலான ’சாம்பல் வார்த்தைகள்’ மிகப் பெரிய இலக்கிய விழாவில் வெளியிடப்பட்டது.…