அனைவரையும் நேசிக்கச் செய்யும் புத்தகங்கள்!

புத்தகங்கள் ஒரு போதும் யாரையும் பயங்கொள்ள செய்யாது. புத்தகங்கள் அனைவரையும் நேசிக்கவே செய்கின்றன. பல மாணவர்கள் பொருளாதாரம், வரலாறு, Motivation என தங்களின் விருப்பமான தளங்களில் புத்தகப் பரிந்துரைகளைக் கேட்டார்கள்.

‘வாழை’ மீட்டிய பால்ய நினைவுகள்…!

சிறார்கள், படிக்கும் வயதில் கடுமையாகப் பணி புரிவது என்பது எல்லோருக்கும் வாய்க்காது. என் தந்தை சிறுவனாக, மலையிலிருந்து கிழங்கும் விறகும் கூலிக்காக சுமந்து வந்திருக்கிறார். முக்கூடல் ஆணை கட்டும்போது கல் சுமந்திருக்கிறார்.

விக்கி வித்யா கா வோ வாலா வீடியோ – டைட்டிலே கதை சொல்லுதே?

இயக்குனர் ராஜ் சாண்டில்யா ‘படம் முழுக்க காமெடியா நிறைச்சிட்டு கடைசியில இப்படிப் பண்ணீட்டீங்களே’ என்று கேட்க முடியாத வகையில் நேர்த்தியாக வடிவமைத்திருக்கிறார்.

ரத்தன் டாடா: இவர் ஒரு தனி ரகம்!

செல்வத்துப் பயன் ஈதல் என்பதை நன்கு உணர்ந்து அதன்படி வாழ்ந்தவர். பெருந்தொற்றுக் காலம் இவரது சமூக முன்னுரிமைகளை அடையாளம் காட்டியது. இவர் ஒரு தனி 'ரகம்'!

நிபந்தனைகளற்றது நட்பு!

இன்றைய நச்: நட்பு தான் தூய்மையான அன்பு; அதற்கு நிபந்தனை எதுவும் கிடையாது; எதையும் கேட்காது; வெறுமனே கொடுத்துக் கொண்டிருக்கும் அவ்வளவுதான்! - ஓஷோ

விண்வெளி ஆய்வில் சாதனை: பூமிக்குத் திரும்பிய பூஸ்டர் ராக்கெட்!

விண்வெளி ஆய்வில் மிகப்பெரும் சாதனையாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஏவிய சூப்பர் ஹெவி பூஸ்டர் ராக்கெட் மீண்டும் பூமிக்கு திரும்பியுள்ளது.

பிளாக் – ஜீவா, பிரியா பவானிசஙக்ர் ஈர்ப்பை ஏற்படுத்துகிறார்களா?

ராம், ஈ, கற்றது தமிழ் போன்ற வித்தியாசமான முயற்சிகளில் நடித்ததன் மூலமாகக் கவனம் ஈர்த்தவர் நடிகர் ஜீவா. சிவா மனசுல சக்தி, கோ, கச்சேரி ஆரம்பம் என்று அவர் நடித்த கமர்ஷியல் படங்களும் கூட ரசிகர்களுக்குப் பிடித்த வகையிலேயே இருந்தன. ஆனால், பின்னர்…