கல்கி : 6 ஆயிரம் ஆண்டுகள் நடக்கும் கதை!

தெலுங்கு டைரக்டர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடித்துள்ள படம், ‘கல்கி 2898 ஏடி’. ’பான்’ இந்தியா படமாக பெரும் பொருள் செலவில் உருவாகியுள்ள  ‘கல்கி’யில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி உள்ளிட்ட  பலரும் …

சால்வையை வீசி எறிந்த சம்பவம்: சிவகுமார் விளக்கம்!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் முன்னாள் எம்எல்ஏ பழ.கருப்பையாவின் புத்தக வெளியீட்டு விழா, சில தினங்களுக்கு முன் நடைபெற்றது. இதில் நடிகர் சிவகுமார் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசினார். நிகழ்ச்சி நிறைவடைய இரவு 10 மணிக்கு மேல்…

ஒப்பற்ற தலைவர் எம்.ஜி.ஆர்.!

- பிரதமர் மோடி புகழாரம் எம்.ஜி.ஆர். கருணையின் அடிப்படையில் ஆட்சி நடத்தியவர் என பிரதமர் நரேந்திர மோடி வானளாவப் புகழ்ந்துள்ளார். தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மோடி, ’’அதனால் தான் இன்றளவும் எம்.ஜி.ஆர். கொண்டாடப்படுகிறார்” என்று…

அறிவியலைப் புரிந்துகொள்வோம் வாருங்கள்!

பிப்ரவரி 28 – தேசிய அறிவியல் தினம் அறிவியலைக் கொண்டாட மனமில்லாதவர்கள், அவற்றின் பயன்களைக் கட்டாயம் தினசரி வாழ்வில் உணர்ந்திருப்பார்கள். ஒரு தேவையைப் பூர்த்தி செய்வதற்கான வழிமுறையைப் பகுத்தறிந்து செயல்படுத்துவதே அறிவியல். அப்படியொரு…

பார்க்காமலேயே நண்பர்கள் ஆனோம்!

- எழுத்தாளர் தி.ஜானகிராமன் பற்றி கி.ரா. உருக்கம் வாசகர்களிடமிருந்து வரும் கடிதங்களில் நான்கு பேருடைய கடிதங்களை வாசிக்கவே முடியாது. அதில் ஒன்று தி.ஜாவின் கடிதம். அவருடைய கையெழுத்தை நான் புரிந்துகொள்ள மிகவும் சிரமப்பட்டேன். எனது நண்பர்…

‘பெருந்தமிழ் விருது’ தமிழ் உலகுக்கு ஒரு மகுடம்!

முப்பது மாத நீண்ட ஆய்வுக்குப் பிறகு கவிஞர் வைரமுத்து எழுதிய கவிதை நூல் 'மகா கவிதை'. ஜனவரி 1ஆம் நாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த நூலை வெளியிட்டார். உலகமெங்கும் பரபரப்பாக இந்நூல் பேசப்பட்டு வருகிறது. நிலம் - நீர் - தீ - வளி - வெளி என்ற…

தோல்வியே வெற்றிக்கான திறவுகோல்!

இன்றைய நச்: வெற்றிகரமான கணிதம் கூட பூஜ்யத்தில் தான் தொடங்கும் என்பதால், முதல் முயற்சியில் தோல்வியடைந்துவிடுமோ என்று பயப்பட வேண்டாம்..! - அப்துல்கலாம் #அப்துல்கலாம்_பொன்மொழிகள் #kalam_quotes #apj 

சிறகும் சிலுவையும் சேர்ந்ததே வாழ்க்கை!

தாய் சிலேட்: சிறகு கிடைத்தால்தான் பறப்பேன் என்பதல்ல, சிலுவை கிடைத்தாலும் சுமப்பதுதான் வாழ்க்கை!  - கவியரசர் கண்ணதாசன் #கவியரசர்_கண்ணதாசன் #கண்ணதாசன் #kannadhasan_quotes 

முள் வாங்கி விலை வெறும் பத்து ரூபாய்!

எழுத்தாளர் சோ.தர்மன் படத்தில் இருக்கும் இந்தக் கருவியின் பெயர் ‘முள் வாங்கி’. கிராமங்களில் விவசாயிகள், ஆடு மாடு மேய்ப்பவர்கள், விறகு வெட்டுபவர்கள், வேட்டைக்குப் போகிறவர்கள், இரவு நேர கிடைகாவல்க்காரர்கள் அனைவருடைய அரணாக்கயிற்றிலும் கட்டாயம்…

கலைஞர் நினைவிடம் – தமிழர்களின் தாஜ்மஹால்!

பிரபலங்கள் புகழாரம்! சென்னை மெரினா கடற்கரையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு 39 கோடி ரூபாய் செலவில் உலகத்தரம் வாய்ந்த நினைவிடம் கட்டப்பட்டுள்ளது. அந்த வளாகத்திலேயே 15 அடி ஆழத்தில், பூமிக்கு அடியில் கருணாநிதியின் பிரமாண்டமான…