மூன்று முதல்வர்களுடன் சிறு குழந்தையாக…!

அருமை நிழல்:  மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை வைத்துப் பல திரைப்படங்களை எடுத்தவர் ஆர்.எம்.வீரப்பன். அதோடு, 'தெய்வத் தாய்', 'காவல்காரன்' எனப் பல படங்களைத் தயாரித்தவர். அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உள்ளிட்ட மூன்று தமிழக முன்னாள் முதல்வர்கள்…

டெல்லியை அதிர வைத்த பாசறை திரும்பும் நிகழ்ச்சி!

நாட்டின் 75-வது குடியரசு தின விழா கொண்டாட்டம் கடந்த 26ஆம் தேதி கோலாகலமாக நடைபெற்றது. டெல்லியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தேசியக் கொடியை ஏற்றினார். சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் கலந்துகொண்டு விழாவை…

பெண் ஆளுமைகளை உருவாக்கும் ‘இமேஜ் கன்சல்டண்ட்’ துறை!

தற்போது வளர்ந்து வரும் விஞ்ஞான காலத்தில் பெண்கள் வீட்டில் இருக்க விரும்புவது இல்லை. அலுவலகங்களில் வேலை செய்யவோ அல்லது சுயதொழில் செய்யவோ விரும்புகிறார்கள். அது மட்டுமின்றி சுயதொழில் செய்யும் நண்பர்களுக்கு வீட்டில் இருக்கும் பெண்கள் ஆளுமைத்…

சாதனைப் பயணங்களைத் துவங்கிய சந்திரயான்!

இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ இந்தியாவிற்கு பெருமைச் சேர்க்கும் விதமாக பல்வேறு இந்திய விண்வெளிப் பயணத்திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. அதில் மிக முக்கியமானது சந்திரனை ஆய்வு செய்யும் திட்டம். இதுவரை மூன்று விண்கலங்களை நிலவுக்கு…

ஆறுகளின் தோற்றமும், இயல்பும்!

ஆறுகள் உலக இயற்கை வளங்களின் ஒரு அங்கம். இயற்கையின் சுழற்சியில் பல்வேறு விதங்களில் எவ்வாறு ஆறுகள் உருவாகின்றன என்பதே சுவாரஷ்யமாகும். காலம் தோறும் ஆறுகள் தங்கள் வழித் தடத்தை மாற்றி கொண்டும் ஓடுகின்றன! ஆறுகள் என்பவை இயற்கையின் ரகசிய…

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்ப தீவிரம் காட்டும் இஸ்ரோ!

ககன்யான் திட்டத்தில் 4 ஆண்டுகளுக்குள் 2 பேரை விண்ணுக்கு அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளதாக ஆதித்யா எல்-1 திட்ட இயக்குநர் நிஹார் ஷாஜி கூறியுள்ளர். தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளியில் ஆதித்யா எல்-1 திட்ட இயக்குநர்…

வடித்த சிலையை சிற்பியே உடைத்த கதை!

பாஜகவுக்கு எதிராக நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதற்கு பிள்ளையார் சுழி போட்டவர், பீகார் முதலமைச்சர் நிதீஷ்குமார். ஒவ்வொரு மாநிலமாக சென்று எதிர்கட்சி தலைவர்களை சந்தித்து, பாஜகவை வீழ்த்த வேண்டியதன் அவசியம் குறித்து…

எதுவும் நிரந்தரமில்லை!

இன்றைய நச்: இறப்பு குறித்து மக்களுக்குக் கற்றுத்தர வேண்டும்; இங்கு அள்ளிக் கொண்டுபோக எதுவுமே இல்லையென்று சொல்லித் தர வேண்டும்! - பாலகுமாரன் #பாலகுமாரன் #balakumaran_thoughts

ராமர் கோவிலும் சிதறிக் கொண்டிருக்கும் இந்தியா கூட்டணியும்!

தாய் தலையங்கம்: மிக விரைவில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாக இருக்கிறது. இந்த அறிவிப்புக்கு முன்பே நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஆயத்தங்கள் மிக விரைவாக நடக்க ஆரம்பித்துவிட்டன. கூட்டணிக் கட்சிகளுக்கான பேரங்களும் துவங்கிவிட்டன.…