ஆண் – பெண் நட்பை சிலாகிக்கும் தமிழ்ப் படங்கள்!

தமிழ் திரைப்படங்களில் காதலைப் போலவே நட்பும் முக்கிய அம்சமாகும். என்னதான் வித்தியாசமான படங்களை பார்த்து நாம் மகிழ்ந்து வந்தாலும், நட்பு ரீதியான படங்கள் பார்க்கும்போது நம் மனதிற்கு இனம் புரியாத ஒரு சந்தோஷத்தைக் கொடுக்கும்.  கதையின்…

கட்சிப் பணத்தை சொந்த தேவைக்குப் பயன்படுத்துவது தப்பு!

- தோழர் ஜீவாவின் நேர்மை "பசிக்குது தோழா, நாலு இட்லி வாங்கிட்டு வாங்க, சாப்பிட்டுட்டுப் போவோம்" என்கிறார் ஜீவா. "இங்கேயே கேண்டீன் இருக்கு, சாப்பிட்டிருக்கலாமே தோழர்..." "சரிதான், எங்கிட்ட காசில்லைல்ல..." தோழர் போய் இட்லி வாங்கிக் கொண்டு…

கண்ணைத் திறந்து வைத்த கல்யாணம்!

கொல்லிமலையில் ஒரு திருமணத்திற்கு நண்பருடன் சென்றிருந்தோம். நாமெல்லாம் ஒரு சராசரி வாழ்க்கையை வாழ எவ்வளவு தூரம் வணிகமயப்படுத்தப் பட்டிருக்கிறோம், எந்த அளவுக்கு சக மனிதர்களால் அப்படி இருக்க வேண்டும் இப்படி இருக்க வேண்டும் என்று…

மேதையாக இருக்கப் பணம் அவசியமில்லை!

'ஒன் சிம்பிள் ஸ்டெப்' என்ற நூலை எழுதியுள்ள 'ஸ்டீபன் கீ' புத்தகம் உங்கள் யோசனைகளுக்கு உரிமம் வழங்குவதற்கும் அவற்றை தங்கச் சுரங்கங்களாக மாற்றுவதற்கும் ஒரு விரிவான வழிகாட்டியாகும். ஒரு சிறந்த யோசனையை எவ்வாறு உருவாக்குவது, அதைப் பாதுகாப்பது,…

பெரியோர் என்றென்றும் பெரியோரே!

தந்தையுடனான அனுபவங்களைப் பகிர்ந்த சப்தரிஷி லா.ச.ரா! நூல் அறிமுகம்: லா.ச.ராமாமிருதம் எழுத்தாளர்களின் எழுத்தாளர் என்று கருதப்பட்டவர். அவரது மகன் சப்தரிஷி லா.ச.ரா. தனது தந்தையைப் பற்றிய எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்த 'அப்பா.. அன்புள்ள…

கிளை மாறிக் கொண்டேயிருக்கும் கவலைகள்!

இன்றைய நச்: முன்பு ஸ்தம்பிக்க வைத்த கவலை இன்று உதறித் தள்ளப்பட்டுக் கிடக்கிறது; அதன் இடத்தை வேறு கவலைகள் எடுத்துக் கொண்டுவிட்டன! - அசோகமித்ரன் #அசோகமித்ரன் #எழுத்தாளர்அசோகமித்ரன் #WriterAshokamitran #thoughtsAshokamitran

புரிதலில் உள்ளது மகிழ்ச்சி!

தாய் சிலேட்: எல்லோரையும் நல்ல விதமா புரிஞ்சுக்கிறதுல ஒரு சந்தோஷம் இருக்கு; அதை எல்லோரும் அனுபவிக்கணும்! - ஜெயகாந்தன் #ஜெயகாந்தன் #எழுத்தாளர்_ஜெயகாந்தன் #Jeyakanthan_quotes #writer_Jeyakanthan

மூன்று முதல்வர்களுடன் சிறு குழந்தையாக…!

அருமை நிழல்:  மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை வைத்துப் பல திரைப்படங்களை எடுத்தவர் ஆர்.எம்.வீரப்பன். அதோடு, 'தெய்வத் தாய்', 'காவல்காரன்' எனப் பல படங்களைத் தயாரித்தவர். அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உள்ளிட்ட மூன்று தமிழக முன்னாள் முதல்வர்கள்…

டெல்லியை அதிர வைத்த பாசறை திரும்பும் நிகழ்ச்சி!

நாட்டின் 75-வது குடியரசு தின விழா கொண்டாட்டம் கடந்த 26ஆம் தேதி கோலாகலமாக நடைபெற்றது. டெல்லியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தேசியக் கொடியை ஏற்றினார். சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் கலந்துகொண்டு விழாவை…

பெண் ஆளுமைகளை உருவாக்கும் ‘இமேஜ் கன்சல்டண்ட்’ துறை!

தற்போது வளர்ந்து வரும் விஞ்ஞான காலத்தில் பெண்கள் வீட்டில் இருக்க விரும்புவது இல்லை. அலுவலகங்களில் வேலை செய்யவோ அல்லது சுயதொழில் செய்யவோ விரும்புகிறார்கள். அது மட்டுமின்றி சுயதொழில் செய்யும் நண்பர்களுக்கு வீட்டில் இருக்கும் பெண்கள் ஆளுமைத்…