சிங்கப்பெண்ணே – ஆணினம் வணங்கும் திரைப்படமா?!

‘சிங்கப்பெண்ணே’ என்ற வார்த்தையைக் கேட்டவுடனே, ‘பிகில்’ படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் குரலில் ஒலிக்கும் பாடல் நம் நினைவுக்கு உடனடியாக வரும். அதுவே, அப்படத்தில் தன்னம்பிக்கையூட்டும் விதமாகவே இடம்பெற்றிருக்கும். அதே வகையில், தன்னம்பிக்கை…

ஜாபர் சாதிக் கைது: போதைப்பொருள் தடுப்புப் பிரிவு நடவடிக்கை!

டெல்லியில் போதைப்பொருள் தடுப்பு காவல்துறை மற்றும் டெல்லி சிறப்பு காவல்துறை சார்பில் நடைபெற்ற சோதனையில் கடந்த மாதம் 24-ம் தேதி 50 கிலோ ரசாயன வகை போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது…

திமுகவில் போட்டியிட 2,984 பேர் மனு!

மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட கடந்த 1-ம் தேதி முதல் விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. விருப்ப மனு சமர்ப்பிக்க வியாழக்கிழமை கடைசி நாளாகும். இதனால், சென்னை அண்ணா அறிவாலயத்தில், நிர்வாகிகள் கூட்டம் அலை மோதியது. அண்ணாசாலையில்…

மீண்டும் வயநாட்டில் போட்டியிடும் ராகுல்!

மக்களவைத் தேர்தல் தேதி இன்னும் சில நாட்களில் வெளியாக உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணியை உறுதி செய்வது, கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு போன்ற பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் கூட்டணி முடிவாகாத சூழலில்…

ஜெ பேபி – அழுகையோடு சேர்ந்து சிரிக்கவும் வைக்கும்!

முன்முடிவுகளோடு ஒரு திரைப்படத்தைப் பார்க்கச் செல்லும்போது பெரும்பாலும் ஏமாற்றமே பரிசாகக் கிடைக்கும். அதேநேரத்தில், எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் நுழைந்து மனம் நிறைய ஆச்சர்யங்களையும் ஆனந்தத்தையும் அள்ளித் தந்த திரைப்படங்கள் நிறையவே உண்டு.…

வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வதே வெற்றியின் முதல்படி!

இன்றைய நச்: ஒரு மனிதன் வாழ்க்கையில் வெற்றியடைவதற்கான ரகசியம் என்னவென்றால், வாய்ப்பு வரும்போது அதை பயன்படுத்திக் கொள்ள அவன் தயாராக இருக்க வேண்டும்! - பெஞ்சமின் டிஸ்ரேலி

ஓவியக் கோடுகளால் மகளிர் தின வாழ்த்துகள்!

ஓவியமாக வரையப்பட்டவர்களுக்கும், இன்னும் நான் ஓவியமாகத் தீட்டாத; சமூகத்தின் உயர்வுக்கு ஓடாய் உழைத்துக் களைத்த; கரைந்த; இன்னும் உழைத்துக் கொண்டிருக்கும் கலை, இலக்கிய, அரசியல், பல்வேறுபட்ட வேலைகள், குடும்பம் எனத் தன்னலம் பாராது உழைக்கும் மனித…

மகளிரை மையப்படுத்திய மிக முக்கியமான நூல்கள்!

நூல் அறிமுகம்: இந்த உலகம் நிராகரித்தபோதும் தன்னுடைய வரலாற்றையும் தன் மூதாதையரின் வரலாற்றையும் கதைகளாக மாற்றியவர்கள் பெண்கள். காலம்தோறும் போராட்டங்களுக்கு நடுவேதான் பெண் எழுத்தின் இருப்பு உறுதிசெய்யப்படுகிறது. 2018-ல் பெண்…

விமர்சனங்களே நம்மை வலிமையாக்குகிறது!

இன்றைய நச்: ஏதோ ஒன்றைச் சாத்தியமற்றது என்று என்னிடம் யாராவது சொல்வதை விட என் வெற்றியை உறுதி செய்யக்கூடியது வேறு எதுவும் இல்லை! - ஜாக்கி சான் #ஜாக்கி_சான் #Jackie_chan_facts