ஒப்பற்ற தலைவர் எம்.ஜி.ஆர்.!
- பிரதமர் மோடி புகழாரம்
எம்.ஜி.ஆர். கருணையின் அடிப்படையில் ஆட்சி நடத்தியவர் என பிரதமர் நரேந்திர மோடி வானளாவப் புகழ்ந்துள்ளார்.
தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மோடி, ’’அதனால் தான் இன்றளவும் எம்.ஜி.ஆர். கொண்டாடப்படுகிறார்” என்று…