அனைத்தும் அதற்குரிய நேரத்தில் சரியாக நடக்கும்!

தாய் சிலேட்: மனமே பதற்றமடையாதே; மெல்ல மெல்லத்தான் எல்லாம் நடக்கும்; தோட்டக்காரன் நூறு குடம் தண்ணீர் ஊற்றினாலும் பருவம் வந்தால்தான் பழம் பழுக்கும்! – கபீர்தாசர்

கடைசிக்காலத்தில் அப்பாவின் நினைவில் தங்கியிருந்த பெயர் – அண்ணா!

கலைஞரின் மறைவிற்குப் பிறகு அவருடைய மகளான செல்வி சன் தொலைக்காட்சியில் தன் தந்தையைப் பற்றிப் பகிர்ந்து கொண்ட நினைவுகள் : “பன்முகத் தன்மை கொண்ட தலைவர் கலைஞர். எனக்குத் தந்தை மட்டுமல்ல, நாட்டு மக்களுக்குக்கே அவர் தலைவர். அவரை ஒரு தெய்வதைப்…

ரஜினிக்கு டஃப் கொடுத்த தேங்காய் ஸ்ரீனிவாசன்!

ஒரு நாள், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு அவரது குருநாதர் பாலச்சந்தர் அவர்களிடம் இருந்து ஒரு போன் வந்தது. “ரஜினி, நான் ஒரு ஹிந்தி படம் ஒன்னு ரீசண்ட்டா பார்த்தேன். ரொம்ப நல்லா இருந்தது. அதை தமிழ்ல ரீமேக் பண்ணலாம்னு இருக்கேன். நீதான் ஹீரோ.…

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மாற்றப்படுகிறாரா?

ஆளுநர்களுக்கும், மாநில அரசுகளுக்கும் இடையே காலம் காலமாக உரசல்கள் இருந்து கொண்டுதான் உள்ளன. மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த கடந்த 10 ஆண்டுகளில், இந்த உரசல் மோதலாக புதிய பரிணாம வளர்ச்சியை எட்டியது. பாஜக அல்லாத, மாநில அரசுகளை, விரோத…

வலிகளுக்கு இடையில் வாழ வழிகாட்டும் நூல்!

நூல் அறிமுகம்: குல்லமடை! வாழ்க்கை எளிதானதாக இல்லை. ஆனாலும் அதற்குள்ளிருக்கின்றன ஆயிரமாயிரம் தேன் கூடுகளும் நூறு நூறு வானவில்லும் உள்ளன என உணர்த்துகின்றன ஆதவன் சரவணபவனின் ‘குல்லமடை’ நூலில் இடம்பெற்றுள்ள கதைகள். இதில், காலத்தின் நிழலும்…

இந்தியாவின் முதல் நடமாடும் நூலகம்!

இந்தியாவின் 'முதல் நடமாடும் நூலகம்', 1931-ம் ஆண்டு அக்போபர் 21 அன்று, மன்னார்குடி மேலவாசல் கிராமத்தில் துவக்கப்பட்டது. எஸ்.வி.கனகசபை பிள்ளை அவர்களால் உருவாக்கப்பட்ட இந்நூலகம், எஸ்.ஆர்.ரங்கநாதன் அவர்களால் துவக்கிவைக்கப்பட்டது. முதியோர்…

ஆலன் – இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம்!

மனோஜ் கிருஷ்ணா இசையமைத்திருக்கும் ஆலன் படத்தில் வெற்றி, அனு சித்தாரா, மதன் குமார், விவேக் பிரசன்னா, ஹரீஷ் பேரடி, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

விசித்திரங்கள் நிறைந்த வாழ்க்கை!

வாசிப்பின் ருசி: வாழ்கிறார்கள் என்ற ஒரே காரணத்தை வைத்து வாழ்க்கை எல்லோருக்கும் பிடித்திருக்கிறது என்று முடிவு கட்டி விடவும் கூடாது! - ஜெயகாந்தன்

வாழ்வை மேம்படுத்தும் கல்வி அனைவருக்கும் அவசியம்!

இன்றைய நச்:  சோறு இல்லாதவனுக்கு சோறும் உடை இல்லாதவனுக்கு உடையும் வீடு இல்லாதவனுக்கு வீடும் கொடுக்கப்பட வேண்டியது எவ்வளவு நியாயமோ; அதுபோல், கல்வி இல்லாதவனுக்கு கல்வி கொடுக்கப்பட வேண்டும்! - தந்தை பெரியார் #தந்தை_பெரியார்…