புத்தகம் – நம்மோடு பயணிக்கும் நண்பன்!

நூல் அறிமுகம் : ஒரு பலாப்பழத்தின் மொத்த சுளைகளும் எப்படி தனித்தனியே ரசித்து புசிக்க ஏற்றவையோ அப்படியான கட்டுரைகள் எஸ். ரா. அவர்களின் தனித்த சொற்கள் நூலில் அடங்கியுள்ள கட்டுரைகள். எங்கள் ஊர் பேருந்துகளில் பலாச்சுளைகளை விற்கும்போது…

எதையும் கடந்து வர கற்றுக் கொள்வோம்!

தாய் சிலேட்: துயரங்களிலிருந்து வெளிவர ஒரே வழி, நம்மைவிட மிக மோசமான தருணங்களைக் கடந்து வந்தவர்களின் கதையைக் கேட்பதுதான்! - பென்யாமின் #script_of_writer_Benyamin #பென்யாமின்

என் வீட்டுக் கண்ணாடி என் முகத்தைக் காட்டவில்லை!

உணர்ச்சிகளின் சுவட்டில்: தொடர் -1 / - தனஞ்ஜெயன் நம் எல்லோருக்குமே நம்மைப் பற்றி அறிந்து கொள்வதில் உள்ள ஆசை அளவிட முடியாது. இதை பல விதங்களில் வெளிப்படுத்துகிறோம். நம்மைப் பற்றிய பிறரது அபிப்பிராயங்களை தெரிந்து கொள்வதில் எந்த அளவுக்கு…

மக்கள் திலகமும் தளபதியும்!

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மீதிருக்கும் மதிப்பை அடிக்கடி வெளிப்படுத்தியிருக்கிறார் தி.மு.க தலைவரான மு.க.ஸ்டாலின். துவக்கத்தில் கழகப் பிரச்சார நாடகங்களில் நடித்து வந்த ஸ்டாலின் மக்கள் திலகத்தின் பாராட்டைப் பெற்றபோது எடுக்கப்பட்ட அரிய படம்.

பிப்ரவரி 29: உண்மையிலேயே சிறப்பான தினம் தான்!

லீப் ஆண்டில் வரும் பிப்ரவரி 29 தினம் உலகம் முழுவதிலும் அரிதான நாளாக கருதப்படுகிறது. பூமியானது சூரியனை சுற்றிவர 365 நாட்களையும், 5 மணிநேரம், 49 நிமிடங்கள், 19 விநாடிகளை எடுத்துக் கொள்கிறது. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை அது கணக்கிடப்பட்டு…

உணர்வுகளோடுப் போராடிக் கொண்டிருக்கும் இதயங்கள்!

நூல் அறிமுகம்: (அவளொரு பட்டாம்பூச்சி நாவலின் முன்னுரை) எழுத்துக்கள் மீது நான் கொண்ட காதல் என்னை எனக்கே அடையாளம் காட்டியது எப்போது என்று அறியேன்! 'வைஷ்ணவி'யாக இருந்த நான் 'வெண்பா'வாக மாறிய போதா? கண்களைக் கட்டிக் கொண்டுக் கவிதைக்…

இடத்திற்கேற்ற இயல்போடு இரு!

இன்றைய நச்: சில சமயம் நல்லது செய்ய சில முரட்டுத்தனம் காட்ட வேண்டி இருக்கிறது; அந்த முரட்டுத்தனத்தையும் மென்மையாய் வெளிப்படுத்த வேண்டியிருக்கிறது; தன் வாழ்க்கைக்கு, தானே போராட வேண்டியும் இருக்கிறது! பாலகுமாரன் #பாலகுமாரன் #balakumaran…

எல்லா உண்மைகளும் சொல்லப்பட வேண்டியதில்லை!

தாய் சிலேட்: நீங்கள் சொல்லுகின்ற எல்லாமும் உண்மைகளாக இருக்க வேண்டும்; ஆனால், எல்லா உண்மைகளும் சொல்லப்பட வேண்டியதில்லை! - வோல்டெயிர் #voltaire_quotes #வோல்டைர் #வோல்டெயிர்

எதிர்க்கட்சிகளைக் கடுமையாகச் சாடிய பிரதமர் மோடி!

’இந்தியா’ கூட்டணிக் கட்சிகளை இரண்டில் ஒன்று பார்த்து விடுவது என்ற முடிவோடுதான் பிரதமர் மோடி, செவ்வாய்க்கிழமை டெல்லியில் இருந்து விமானம் ஏறி இருக்க வேண்டும். அவர் முதலில் தரை இறங்கிய இடம் கேரள மாநிலம் - திருவனந்தபுரம். இடதுசாரிகளும்…