மணிவிழா காணும் ‘செம்மீன்’ – சில நினைவுகள்!
மலையாளம் மட்டுமின்றி தமிழ் ரசிகர்களையும் பெரிய அளவில் கவர்ந்த ‘செம்மீன்’ படம் வெளியாகி 60 ஆண்டுகள் நிறைவடைகின்றன.
1965-ம் ஆண்டு ஓணம் பண்டிகைக்கு இத்திரைப்படம் வெளியானது. மணிவிழா கொண்டாடும் ’செம்மீன்’ படத்தைப் பற்றிய சில நினைவுகள்.…