வழக்கத்திற்கு மாறான கருத்தாக்கத்தையும், காட்சிகளையும் கொண்டிருப்பதே இப்படத்திற்கான யுஎஸ்பி. அதற்காகவே இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் & குழுவை இன்னொரு முறை பாராட்டலாம்.
நிறைய பேர் கெட்டுப் போவதற்கு, நல்ல நண்பர்கள் இல்லாததுதான் காரணம்; நல்ல நண்பர்கள் இல்லாதது மட்டுமல்ல, தீய நண்பர்கள் நெருங்கிப் பழகுவதும்தான் காரணம்; வாழ்க்கையில் தெளிவு பெற நல்ல நண்பர்கள் அவசியம்;!
தமிழகத்தின் வளர்ச்சி என்பது பல தலைவர்கள் போட்ட அடித்தளம். மதிய உணவுத் திட்டம் என்பது காமராஜர் தொடங்கியது. எம்ஜிஆர் அதனை தொடர்ந்தார். இன்று அதன் நீட்சியாக காலை உணவுத் திட்டமாக தமிழக முதலமைச்சரால் நிறைவேற்றப்படுகிறது.
’சித்தி’ தொலைக்காட்சித் தொடர் மூலமாக சின்னத்திரையில் கால் பதித்த பாலாஜி, அந்த நாடகத்தில் டேனியல் என்ற வேடத்தில் நடித்திருந்தார். வில்லனாக இவரது நடிப்பு, பட்டிதொட்டி எங்கும் இவரை பிரபலமாக்கியது.