ஏழ்மையே இல்லாத நாள் எப்போது வரும்?

அக்டோபர் 17 - உலக வறுமை ஒழிப்பு தினம்: மனித வாழ்வியலில் ஒருவனுக்குக் கிடைக்கும் மீளா சாபம் வறுமை. தான் ஆடம்பரமாக வாழவில்லை என்றாலும் குடிக்கக் கஞ்சியும், உடுத்த உடையும், இருக்க இடமும் இருந்தால் போதும் என பிரார்த்தனைகளை வைக்கும் யாரும்,…

எதைக் கொண்டு மனிதனை எடைபோடுவது?

படித்ததில் ரசித்தது: ஒரு நபர் எதை விரும்புகிறார் என்பதைக் கொண்டு மட்டுமல்லாமல், அவர் எதை வெறுக்கிறார் என்பதைக் கொண்டும், எதற்கு அனுதாபம் காட்டுகிறார் என்பதை மட்டுமல்லாமல் எதை அருவருப்பாகக் கருதுகிறார் என்பதைக் கொண்டும் அவர்…

பகுத்தறிவுக்கு நிகரான பண்பு வேறில்லை!

இன்றைய நச்: பகுத்தறிவைப் பயன்படுத்துவதில்லை என்று முடிவு செய்தபிறகு, மனிதனிடம் வாதிடுவது என்பது செத்துப்போன மனிதனுக்கு மருந்து ஊட்டுவதற்கு நிகர்! - பேரறிஞர் அண்ணா

‘இருமல்’… எச்சரிக்கை தேவை!

தமிழகத்தில் தற்போது வெயிலும் மழையும் கலந்து கட்டி அடிப்பதால் திரும்பும் இடங்களிலெல்லாம் இருமல் சத்தம் கேட்கிறது. மருத்துவமனைகளில் காய்ச்சலுடனும் இருமல் மற்றும் சுவாசத் தொடர்புகளால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.…

கவிஞர் கா.மு.ஷெரீப்: கண்ணதாசனின் முன்னோடி!

'பணம் பந்தியிலே குணம் குப்பையிலே’, இதை எழுதியவர் யார் என்று அறியாமலேயே இன்றும் ரசிக்கிறோம். ‘சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா?’ – இந்த வரிகளைக் கேட்கும்போது மெய் மறக்கிறோம். இயற்றியவர் யார் என்று அறியாமலேயே இன்றும் ரசிக்கிறோம்.…

கார் வாங்கும்போது எம்.எஸ்.வி-க்கு கிடைத்த லக்!

அருமை நிழல்: 1964-ல் நான் முதன்முதலில் 7,500 ரூபாய் கொடுத்து கார் வாங்கினேன். அந்தக் காருக்குக் கிடைத்த பதிவு எண் என்ன தெரியுமா? என்னுடைய விஸ்வநாதன் பெயர் மாதிரியே 'MSV 5052' என்பதாகும். இன்றும் அந்தக் காரை நான் கொடுக்காமல்…

காமெடியில் உச்சம் தொட்ட ‘மைக்கேல், மதன, காம, ராஜன்’!

திரையுலகில் நடிகர், கதை, வசனம், நகைச்சுவை போன்ற திறமையால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தவர் கிரேசி மோகன். நடிகர், மரபுக் கவிஞர், ஓவியர் என மூன்று துறை வல்லுநராகத் திகழ்ந்த ஒரு முப்பரிமாணப் பிரமுகர் கிரேஸி மோகன். கலைமாமணி விருது…

பசி, பட்டினி இல்லாத உலகை உருவாக்குவோம்!

உலகில் உள்ள அனைத்து உயிர்களும் உயிர்வாழ அடிப்படை ஆதாரம் உணவு. இதேபோல் மனிதன், நோய் நொடியின்றி உயிர்வாழத் தேவையான ஊட்டச்சத்து, உணவு மூலமாகத் தான் நமக்கு கிடைக்கிறது. அத்தகைய உணவைச் சிறப்பிக்க, உலக உணவு தினம், ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 16…