கோரிக்கைகள் நிறைவேறவில்லை: தேர்தலைப் புறக்கணித்த கிராமங்கள்!

தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை எனக்கூறி தமிழகத்தின் பல்வேறு கிராமங்களில் பொதுமக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர்.

தேர்தலைப் புறக்கணித்த மணிப்பூர் மக்கள்!

மணிப்பூரில் வாக்குச்சாவடியை வன்முறை கும்பல் ஒன்று சூறையாடி, வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு தீ வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

பொன் ஒன்று கண்டேன் – ’கெமிஸ்ட்ரி’ எங்கே போச்சு!?

‘பொன் ஒன்று கண்டேன்’ கதையை இயக்குனர் ப்ரியா.வி யோசித்த விதம் நிச்சயம் பாராட்டுக்குரியது. ஆனால், அதற்கு அவர் தந்திருக்கும் திரையுருவம் தான் நம்மை ரொம்பவே சோதனைக்கு உள்ளாக்குகிறது.

உடல்நலம் பேண கல்லீரல் காப்போம்!

’துரித உணவுகளைச் சாப்பிடுவதைத் தவிர வேறொன்றும் அறிந்ததில்லை’ என்று சொல்லும் இளைய தலைமுறையின் உடல்நலத்தைக் காப்பதில் கல்லீரல் செயல்பாடு மிக முக்கியமானதாக உள்ளது.

வாக்காளர்களுக்குச் சில விஷயங்கள்!

தேர்தல் ஆணையம் சுறுசுறுப்பாக இயங்குவதான தோற்றம் ஊடகங்களின் வழியே உருவாகியிருக்கிறது. இதையும் மீறிப் பணம் பிடிபட்டிருக்கிறது. ரயிலில் நான்கு கோடி வரை பிடிபட்டிருக்கிறது.

பணமா வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது?

வாழ்க்கை சொர்க்கமாக ஆவதற்கு பணம் மட்டும் காரணமில்லைதான். ஆனால், நரகமாக வாழ்க்கை மாறுவதற்கு பணம் இல்லை என்ற ஒரே காரணம் போதும்! - ஜெயகாந்தன்

மௌனத்தை எளிதில் கற்றுக் கொள்ள முடியாது!

மௌனத்தை எளிதில் கற்றுக் கொள்ள முடியாது; மௌனத்தில் சொற்கள் குளத்தில் மூழ்கிக் கிடக்கும் கற்களைப் போல அமிழ்ந்து கிடக்கின்றன; மௌனத்தில் மனம் சலனமற்றுக் கிடக்கின்றது!