அமைதியாக நடந்த 3-ம் கட்டத் தேர்தல்!

3-ம் கட்ட தேர்தலில் 93 தொகுதிகளில் சராசரியாக 64.08 சதவீத வாக்குகள் பதிவாகின. அசாமில் அதிகபட்சமாக 75 சதவீத வாக்குகளும், மகாராஷ்டிராவில் குறைந்தபட்சமாக 53 சதவீத வாக்குகளும் பதிவானது.

கடமையைப் பற்றிய கனவு வாழ்வை அழகாக்கும்!

அழகைப்பற்றி கனவு காணாதீர்கள்; அது உங்களின் கடமையைப் பாழாக்கிவிடும்; கடமையைப் பற்றி கனவு காணுங்கள் அது உங்கள் வாழ்க்கையை அழகாக்கும்! - ஏ.பி.ஜே. அப்துல்கலாம்

புகழை தலையில் ஏற்றிக் கொள்ளாதவர் மேத்தா!

தமிழக இளைஞர்களால் குறிப்பாக மாணவர்களால் கொண்டாடப்பட்ட கவிஞராக கோலோச்சிய காலத்திலும் அந்தப் பெருமைகளையும் புகழையும் தலையில் ஏற்றிக்கொள்ளாதவராகத் திகழ்ந்தார்.

நாய்கள் ஜாக்கிரதை; நாய் வளர்ப்பவர்களும் ஜாக்கிரதை!

சென்னையில் பூங்காவில் நாய் கடித்ததில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கான மருத்துவ செலவை மாநகராட்சியே ஏற்கும் என்று அறிவித்த மாதிரி எத்தனை பேருடைய செலவுகளை அரசு ஏற்க முடியும்?

நாட்டுப்புறக் கலைகள் பற்றித் தெரிந்துகொள்வோம்!

பொம்மலாட்டம், சேவையாட்டம், உறியடி, கொக்கலிக்கட்டை ஆட்டம், தப்பாட்டம், கழங்காட்டம், கூத்து வகைகள், பேயாட்டம், சாமியாட்டம், புலியாட்டம் சாட்டையடி ஆட்டம் போன்ற அரிய நாட்டுப்புறக் கலைகளைப் பற்றி அறிய விழைவோர்க்கு விருந்தாகும் நூல்.

மனிதனாக வாழ்வதே நிறைவாழ்வு!

எது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றால் மற்றவர்களின் போதனைகளோ அல்லது மற்றவர்கள் செய்தப் பெரும் செயல்களோ அல்லது தவிர்த்த இழிச் செயல்களோ அல்ல; மாறாக என்னால் ஒரு மனிதனாக ஒரு மாறுபட்ட விதமான வாழ்க்கை ஒரு உன்னதமான வாழ்க்கை வாழமுடியுமா…

அறிவியலை அறிய விரும்புவோருக்கான நூல்!

டிஎன்ஏ தரவுகளைக் குறித்த அறிவியல் தகவல்களை ரத்தினச் சுருக்கமாக எல்லோருக்கும் புரியும் விதமாக படங்களுடனும் குறியுள்ளார். அறிவியலை ஆர்வமுடன் தேடிப் படிக்கும் விரும்பிகளுக்கு இந்நூல் ஒரு நல்ல அறிவு களஞ்சியமாக இருக்கும்.