குடும்பச் சூழலைக் களமாகக் கொண்ட நாவல்!

அரசியல், சமூகம் சார்ந்த புறவுலகின் நிகழ்வுகள் குடும்ப உறவுகளுக்குள் ஏற்படுத்தும் மறைமுகத் தாக்கங்களையும் வெளியுலகுக்குத் தெரியாமல் அவர்களுக்குள் புதைந்து கிடக்கும் ஏக்கங்கள், விம்மல்கள், குமுறல்களையும் கலைநயத்துடன் உணர்த்தும் நாவல் இது.

எல்லோருக்கும் உதவி செய்கிற மனிதரா நீங்கள்?

மதம், இனம், ஜாதி, இறைவன், அரசியல், திரைப்படம் தொடர்பான விவாதங்கள் அனைத்தும் தீர்வில்லாதவை. ஒவ்வொருவருக்கும் இதில் மாறுபட்ட கருத்து இருக்கத்தான் செய்யும்.

முயற்சியின் தோல்விகள் வெற்றியாகவே கொள்ளப்படும்!

எதுவுமே செய்யாமல் வெற்றியடைய முயற்சிக்கும் மனிதர்களை விட, ஏதாவது ஒன்றைச் செய்து தோல்வி அடையும் மனிதர்கள் மிகச் சிறந்தவர்கள்! - லாயிட் ஜோன்ஸ்

கனவுகளின் திசையில் நம்பிக்கையுடன் முன்னேறுவோம்!

ஒருவர் தனது கனவுகளின் திசையில் நம்பிக்கையுடன் முன்னேறி, அவர் கற்பனை செய்த வாழ்க்கையை வாழ முயற்சித்தால், எதிர்பாராத நேரத்தில் அவர் வெற்றியடைவார்! - ஹென்றி டேவிட் தோரே

மக்களவைத் தேர்தல் – 45 கோடி பேர் வாக்களிப்பு!

எஞ்சியுள்ள 3 கட்டத் தேர்தல்களில் வாக்குப்பதிவை அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு மாநில தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

உயிர் தமிழுக்கு – பம்முவது புலியா, பூனையா?

நிகழ்கால அரசியலைக் கிண்டலடிக்கும் திரைப்படங்கள் தமிழ் திரையுலகில் வெகு அரிதாகவே வெளியாகும். அதனை வெளிப்படுத்தப் பெரியளவில் துணிவும் தைரியமும் வேண்டும். அந்த பாணி கதை தான் உயிர் தமிழுக்கு படம்.

பாலகுமாரனுடனான முரண்பட்ட முதல் சந்திப்பு!

நானும் ஒரு வாசகனாக பாலகுமாரனை வியந்து படித்துக் கடந்து வந்தவன்தான்.. அதன்பிறகு அவரைச் சந்திக்க நேர்ந்த கணம் துர்பாக்கியமானது. - கவிஞர் கவிதாபாரதி

முதல் தலைமுறை ஓவியர்களை ஊக்குவிப்போம்!

சோழமண்டல ஓவியர் கிராமத்தில் ஓவியர்கள் எல்லாம் ஒன்றிணைந்து வாழ்ந்து வருகின்றார்கள். அங்கே அவர்கள் முழு நேரமும் ஓவியம் தீட்டுவதும் சிற்பம் வடிப்பதும் அதை காட்சிப்படுத்துவதுமாக இருந்து வருகின்றார்கள்.

சுயமரியாதை இயக்க வரலாற்றை ஆதாரத்துடன் அறிவோம்!

மானத்தோடு வாழ்வதை தமிழர்களிடையே படைக்க முயன்று தோன்றிய இயக்கம் தான் சுயமரியாதை இயக்கம். சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு என பெரியாரின் குடிஅரசு இதழ் முழங்கியது. அந்த முழக்கம் தான் இன்றும் மேடைகளில் தொடர்ந்து கேட்கிறது.