அரசியல் களத்தை ஆளும் திரை நட்சத்திரங்கள்!

திரைப்பட நட்சத்திரங்கள் தேர்தல் அரசியலில் ஈடுபடுவதும் வெற்றி பெறுவதும் இயல்பான ஒன்று. பிரபலமாக இருப்பது அவர்களுக்கான அறிமுகத்தை மக்களுக்குத் தெரிய வைக்க, அவர்களது கட்சியின் மீதான் அபிமானம் வெற்றி மாலையைப் பெற்றுத் தரும்.

4-வது முறையாக ஆந்திரா முதல்வராகிறார் சந்திரபாபு!

குப்பம் தொகுதியில் 9-வது முறையாக போட்டியிட்ட சந்திரபாபு நாயுடு, அமோக வெற்றி பெற்றார். அமராவதியில் ஜூன் 9-ம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் அவர் 4-ம் முறையாக முதலமைச்சராகப் பதவி ஏற்க உள்ளார்.

எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத நிலை ஏன்?

பாஜக தனித்து 239 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆட்சி அமைக்க பாஜகவுக்கு இன்னும் 33 எம்.பி.க்கள் தேவை. கூட்டணிக் கட்சிகளுடன் சேர்த்து பாஜக கூட்டணி 291 இடங்களில் வாகை சூடியுள்ளது. அதேபோல், காங்கிரஸ் தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணி, தோழமை…

40 தொகுதிகளையும் கைப்பற்றிய திமுக கூட்டணி!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி அபார வெற்றி பெற்றது. அதிமுக மற்றும் பாஜக கூட்டணி ஒரு இடத்திலும் வெல்லவில்லை. தனித்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியும், படுதோல்வியைச் சந்தித்துள்ளது.

தன்னம்பிக்கையின் வேர்கள் இறுகப் பற்றியபடி இருக்கட்டும்!

தங்களுடைய தன்னம்பிக்கையும் செயல்திட்டமும் தீவிரமாயிருக்கும்போது, நாம் எவ்வளவு சிறியவர் என்பது ஒரு விஷயமே அல்ல! - ஃபிடல் காஸ்ட்ரோ

மத்தியில் புதிதாக அமைய இருக்கும் ஆட்சி எப்படி இருக்கும்?

இனி கூட்டணி கட்சிகளின் ஒத்துழைப்போடு, மத்தியில் பாஜக ஆட்சி அமைக்கும் பட்சத்தில் அத்தகைய தனித்த ஒரு அணுகுமுறையோடு அவர்கள் இனிமேல் செயல்பட முடியாது. பெருவாரியான மக்களுக்கு எதிரான முடிவுகளை அவ்வளவு எளிதில் எடுத்து விட முடியாது.

மக்கள் உற்றுக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்!

வாக்காளர்கள் தங்கள் காதுகளை மூடிக்கொள்ளவில்லை. அவர்கள் அதற்கு மௌனமாக வாக்கின்மூலம் தங்கள் பதிலை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். இதைத்தான் உணர்த்துகிறது நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவு.

நாம் நாமாக இருக்க உதவுவதே கல்வி!

கல்வியின் செயல்பாடு நீங்கள் குழந்தைப்பருவம் முதலே யாரையும் பின்பற்றாமல், ஆனால் நீங்கள் எல்லா நேரங்களிலும் நீங்களாகவே இருக்கும்படி உதவுவதே ஆகும் - ஜே.கே.கிருஷ்ணமூர்த்தி