உண்மையாய் இரு; மகிழ்ச்சித் தானாக வரும்!

நீ அன்பாய் இருக்கிறாய் என்பதைவிட உண்மையாக இருக்கிறாய் என்பதே முக்கியம்; ஏனெனில், அன்பைவிட அதிக மகிழ்ச்சியளிக்கக் கூடியது உண்மை! - புத்தர்

இந்தியன் 2 – ஒரு ‘ஸ்பூஃப்’ படமா?!

மிகக்கடினமாகப் படித்து பரீட்சையில் ‘ஜஸ்ட் பாஸ்’ மதிப்பெண்களைப் பெற்றவரைப் பார்த்தால், ‘எதுக்கு இவ்ளோ கஷ்டப்பட்டு படிக்குறீங்க’ என்று கேட்கத் தோன்றும். அது போன்ற கேள்வியை எழுப்புகிறது ‘இந்தியன் 2’ திரைக்கதை.

எது தமிழ் வீடு?

திண்ணை, முற்றம், புழக்கடை, சமையலறை ஆகியவை இயற்கையோடும், சமூகத்தோடும் முறையாக உறவு கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டவை. புதுச்சேரியில் இந்த தமிழ் வீடு பிரெஞ்சு கட்டடக்கலையுடன் எவ்வாறு இணைந்திருக்கிறது என ஆராய்வது மிகவும் சுவையானது.

உள்ளத்தை நிறைத்த உணர்வு!

ஒரே ஒரு ஜன்னலின் ஒரே ஒரு கதவைத் திறந்தேன்; ஒரே ஒரு பழுப்பு இலை காற்றில் உள்ளே வந்தது; எல்லாமே வந்துவிட்டதாக இந்த அறை நிரம்பிவிட்டது. ~ வண்ணதாசன்

நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை முருகன் கைதாகி விடுதலை!

நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகளில் ஒருவரான சாட்டை முருகன் கைது செய்யப்பட்ட செய்தி சமூக வலைத்தளங்களில் வைரல்.

அதிமுக மீண்டும் வலிமை பெற என்ன செய்ய வேண்டும்?

தங்களுடைய இயக்கத்தில் இணைய வருகிறவர்களை வரவேற்று பெருந்தன்மையுடன் நடத்தினால் அதிமுக என்கின்ற இயக்கம் மீண்டும் வலிமை பெற்று ஆட்சியைப் பிடிக்க முடியும்.

பிரபல ரவுடி சுட்டுக்கொலை!

அண்மையில் தான் காவல்துறை தரப்பில், “ரவுடிகளுக்குப் புரியும் மொழியில் பாடம் கற்பிப்போம்” என்று சொல்லியிருந்தார்கள். அதன்படி பார்த்தால் நம்ம காவல்துறைக்கு ரவுடிகளின் மொழிப் புரிய ஆரம்பித்துவிட்டது போல் இருக்கிறதே?