கோர்ட் – போக்சோ வழக்கில் சிக்கும் அப்பாவியின் கதை!
எண்பதுகளில் நீதிமன்ற விசாரணை இடம்பெறாத திரைப்படங்களே இல்லை எனும் நிலை இருந்தது. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என்று பல மொழித் திரைப்படங்களிலும் அது ஒரு சம்பிரதாயமாகப் பின்பற்றப்பட்டது. கௌரவம் தொடங்கி விதி, பாசப்பறவைகள், கனம் கோட்டார்…