எம்.ஜி.ஆர். பார்முலா வர வேண்டும்: இயக்குநர் சேரன் விருப்பம்!
வைகை மற்றும் தீர்க்கதரிசி ஆகிய படங்களை இயக்கிய எல்.ஆர்.சுந்தரபாண்டி அடுத்து இயக்கியுள்ள புதிய படம், ‘4த் ஃப்ளோர்’.
ஆரி ஆர்ஜுனன் நாயகனாக நடித்துள்ளார். தீப்ஷிகா, பவித்ரா, தலைவாசல் விஜய், ஆதித்யா கதிர் உட்பட்டோர் முக்கிய வேடங்களில்…