“நாம் நாத்திகர்களும் இல்லை; ஆத்திகர்களும் இல்லை” – அண்ணா!
பரண்:
“நாம் நாத்திகர்களுமல்ல; ஆத்திகர்களுமல்ல. பகுத்தறிவுவாதிகள். அறிவுக்குப் பொருந்தும் எந்தச் செயலும் உலகத்துக்கும் பொருந்துவதாகக் காணப்படும்பொழுது அந்தச் செயலையே நாம் மேற்கொள்கிறோம்.
நமக்குச் சரியெனப்பட்டது ஒன்று, மற்றவர்களுக்குத்…