மகாத்மா காந்தியின் கடைசி நாள்!
காந்தியடிகளின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி காந்தியின் கடைசி நாளன்று நடந்த விஷயங்களை கொஞ்சம் நினைவுகூர்வோம்:
மகாத்மா காந்தி, 1948-ம் ஆண்டு ஜனவரி 30-ம் தேதி புதுடெல்லியில் உள்ள பிர்லா ஹவுஸில் படுகொலை செய்யப்பட்டார்.…