சோமனதுடி: எளிய மனிதன் வாழ்வின் அவலங்கள்!

சோமனதுடி (1975):  கன்னட எழுத்தாளர் சிவராம கரந்த் அவர்களின் நாவலை திரைப்படம் ஆக்கியிருக்கிறார்கள். தீண்டப்படாத சாதியைச் சேர்ந்த ஓர் எளிய மனிதனின் வாழ்வில் நிகழும் அவலங்கள் எந்த சமரசமுமின்றி காட்சிகளாக விரிகின்றன என்று சோமனதுடி என்ற…

பிரச்சனைகளைத் துணிந்து எதிர்கொள்வோம்!

இன்றைய நச் : உங்களின் தோல்வி எங்கே ஒளிந்துள்ளது தெரியுமா? பிரச்சனைகள் வரும்போது அல்ல; பிரச்சனைகளைக் கண்டு நீங்கள் பயந்து விலகும்போது! – பாரதி

100 ஆண்டுகளில் 58 சுனாமிகள் – 2,60,000 பேர் உயிரிழப்பு!

சுனாமி குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்தும் நிகழ்வுகளை நடத்தி, முன்னெச்சரிக்கையுடன் இருக்கச் செய்யும் போது, உயிரிழப்புகள் குறைய வாய்ப்புள்ளது.

பெண் மனதின் ரகசியங்கள் உடைபடும் தருணங்கள்!

நூல் அறிமுகம்: அம்மாவின் ரகசியம் பெண் வாழ்க்கையின் இடுக்குகளில் பொதிந்து கிடக்கின்றன பல ரகசியங்கள். அவை பல சமயம் அங்கேயே கிடந்து மக்கிப்போகின்றன கல்லாக கனத்தபடி. அபூர்வமாகச் சில சமயம் அந்த ரகசியங்கள் பூப்போல மேலே மிதந்து வந்து…

பிகாசோவின் வெற்றி ரகசியம்!

உலகப் புகழ்பெற்ற பிறகும், பணம் சேகரித்த பிறகும் 70 வயதில் கூட தினந்தோறும் கலைப் படைப்புகளை செய்து வந்தார். இதுவே பிகாசோவின் வெற்றி ரகசியம்.

இயக்குநர் ஸ்ரீதரைக் காப்பாற்றிய ‘சிவந்த மண்’!

பெட்டியிலே விடப்பட்ட மகன், மாபெரும் கொடை வள்ளல் கர்ணனாக ஆனானே, அதைப்போல, ஸ்ரீதர் செலவிட்ட பணமும் உழைப்பும் 'சிவந்த மண்' படமாகி வாரி வழங்கியது.

பின் நவீனத்துவ சிந்தனையாளர் ஃபிரெட்ரிக் ஜேம்சனுக்கு அஞ்சலி!

ஃபிரெட்ரிக் ஜேம்சன் தமிழ்ச் சூழலில் பின் நவீனத்துவம் குறித்த விவாதங்கள் நடந்த நேரத்தில் பேசப்பட்ட சிந்தனையாளர்களில் ஒருவர்.

உண்மையைத் தேடி அலைய வேண்டியதில்லை!

உண்மையைத் தேடித் தேடி அலைய வேண்டிய அவசியமில்லை. உண்மை என்பது வெகு தூரத்திற்கு அப்பாலுக்கு அப்பால் இல்லை. வினாடிக்கு வினாடி செயல்படும் மனதைப் பற்றிய உண்மை அதுவே.