சபாஷ் சரியான பவர் போட்டி!

செய்தி:

விஜய்க்கும் எனக்கும்தான் இனி போட்டி!

– பவர் ஸ்டார் சீனிவாசன்!

கோவிந்த் கமெண்ட்:

தமிழகத்தில் தேர்தல் நெருங்கும் நேரத்தில், எத்தனை கூத்துக்களைத்தான் தமிழர்கள் மிகுந்த பொறுமையுடன் வேடிக்கைப் பார்ப்பது?

பலர் காமெடி செய்கிறார்கள். போட்டி பற்றி சவாலும் விடுகிறார்கள். இந்த சமயத்தில் பவர் ஸ்டாரான சீனிவாசனுக்கு மட்டும் அந்த உரிமை இல்லையா என்ன?

 
 
You might also like