ஒரு தேன் கூட்டில் 30,000 முதல் 40,000 தேனீக்கள் வரை இருக்கும். ராணீத் தேனீ, ஆண் தேனீ, வேலைக்காரத் தேனீ என்று இவை மூன்று விதமாக இருக்கும். பூச்சி இனங்களில் தேனீ மிக முக்கியமானது.
சுந்தர்.சி தனது இயக்குநர் நாற்காலியை மடக்கி ஓரமாக வைத்துவிட்டு நடிகராகக் களமிறங்கிய ‘தலைநகரம்’ படம் அப்படியொரு வரிசையில் இடம்பெறத்தக்கது. சுராஜ் இயக்கிய இப்படம் இன்றளவும் வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சிகளுக்காக ரசிக்கப்படுகிறது. இப்படம்…
‘சுரேஷிண்டயும் சுமலதாயுடேயும் ஹ்ருதயஹாரியாய பிரணயகதா’ என்ற மலையாளப் படத்தின் ட்ரெய்லர் பார்த்தவுடன் பிரமிக்க வைத்தது. இந்த படம் எப்படியிருக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
குடும்பத்தின் மீது மிகுந்த பாசம் கொண்டவர் நடிகர் திலகம். அதனால் தான் கூட்டுக் குடும்ப உறவை மையப்படுத்திய இயக்குநர் பீம்சிங்கின் திரைப்படங்களில் நடித்திருக்கிறார் சிவாஜி.
இந்தத் தொடரில் ரஹானேவுக்கு அவரது திறமையைவிட அதிகமாக வாய்ப்பு கொடுத்தது சிஎஸ்கே. அவருக்காக அதிரடி வீரர் சமீர் ரிஸ்வியை ஓரம்கட்டியது. ஆனால் ரஹானே மிகவும் சொதப்பினார்.
தமிழ்நாட்டின் முதல் பெண் முதலமைச்சர் என்னும் சிறப்புக்குரிய ஜானகி அம்மாவின் நூற்றாண்டு நிறைவடைகிறது. 1923, நவம்பர் 30 ஆம் தேதி கேரள மாநிலம் வைக்கத்தில் பிறந்த ஜானகி அம்மாள் படித்து வளர்ந்தது எல்லாம் தமிழ்நாட்டில் உள்ள கும்பகோணத்தில்.