சரியான முடிவுகள் எடுக்க வேண்டுமெனில் ஒரே மாதிரியாக சிந்திப்பதை விடுத்து சற்றே மாறுபட்ட கோணத்தில் வித்தியாசமாக சிந்தித்தால், மிகச் சிறந்த சரியான முடிவுகளை நம்மால் எடுக்க முடியும்.
24 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட தமிழ்ப் படமொன்றில் 14 நாயகர்கள், 12 நாயகிகள் மற்றும் 30க்கும் மேற்பட்ட நகைச்சுவை, குணசித்திர, வில்லன் நடிகர்கள் நடித்தனர் என்பது இன்றைய தலைமுறைக்கு நிச்சயம் ஆச்சர்யமளிப்பதாகவே அமையும்.
முப்பரிமாணத்தில் நம் கண்களுக்கே அருகே அட்டகாசங்களை அள்ளியிறைக்கின்றன. அதனைக் கண்டு குதூகலிக்கத் தயாராக இருப்பவர்களுக்கு, திருப்தியான விருந்துண்ட மகிழ்ச்சியை இந்த ‘Despicable Me 4’ நிச்சயம் வழங்கும்.
முன்னாள் அமைச்சரான எம் ஆர் விஜயபாஸ்கர் கேரளாவில் வைத்து கைது செய்யப்பட்டு, அங்கிருந்து கரூருக்கு வரவழைத்து வரப்பட்டிருக்கிறார். சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து அவரிடம் விசாரணை தற்போது நடந்து வருகிறது.
ஜுலை 21 ஆம் தேதி கைலாசா இருக்கும் இடத்தை அறிவிக்க போவதாக நித்தியானந்தா தெரிவித்துள்ளார். ஒரு இணையதள லிங்க் மற்றும் வாட்ஸ் அப் எண் ஆகியவற்றையும் பகிர்ந்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
சமீபத்தில் வெளிவந்த தலைசிறந்த நாவல்களில் ஒன்று நரவேட்டை நூல். புத்தகக் கண்காட்சியில் வாங்கிய போதும் இப்போதுதான் படிக்க முடிந்தது. சாதிய பாகுபாடுகளை, சாதிய பண்பாட்டை, சாதி ஆணவக் கொலையை மிகக் கச்சிதமாக வெளிப்படுத்துகிறது நாவல்.