நெஞ்சுக்குத் தேவை மனசாட்சி…!
நினைவில் நிற்கும் வரிகள்:
கடவுள் ஏன் கல்லானான்
மனம் கல்லாய் போன
மனிதர்களாலே
கொடுமையை
கண்டவன் கண்ணை
இழந்தான் அதை
கோபித்து தடுத்தவன்
சொல்லை இழந்தான்
இரக்கத்தை
நினைத்தவன் பொன்னை
இழந்தான்
இங்கு
எல்லோர்க்கும்
நல்லவன் தன்னை…