தர்காவில் கார்த்திகை தீப வழிபாடு!
- மதநல்லிணக்கம் பேணிய மக்கள்
திருப்பூர் மாவட்டம் அவிநாசி ஒன்றியம், கானுார் குளத்தை ஒட்டி ஒரு தர்கா உள்ளது. இப்பகுதியில் உள்ள மக்கள் மட்டுமின்றி சுற்றுவட்டாரத்தில் உள்ள ஹிந்து, முஸ்லிம், கிறிஸ்துவர்கள் என அனைத்துத் தரப்பு மக்களும்…