குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து: பிபின் ராவத் நிலை?
நீலகிரி மாவட்டம் குன்னூர் காட்டேரி மலைப்பாதையில் வெலிங்டன் பயிற்சிக் கல்லூரியில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ள காட்டுப்பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் (எம்.ஐ.-17 வி-5) கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.
கோவை சூலூரில் இருந்து நீலகிரி…