ஒரே பாட்டுக்கு 25 டேக்; நேருவையே அழ வைத்த லதா மங்கேஷ்கர்!

இந்திய சினிமாவின் முன்னணிப் பாடகி லதா மங்கேஷ்கர், 1977-ம் ஆண்டு வெளியான கினாரா திரைப்படத்தில் குல்சாரின் "நாம் கூம் ஜாயேகா" மற்றும் "மேரி ஆவாஸ் ஹி பெஹ்சான் ஹை" என்ற பாடல், அவரின் குரலின் சாரத்தை சரியாக காட்டியிருக்கும். எட்டு…

வானேறும் விழுதுகள்: புதிய அலையை உருவாக்கிய புகைப்படங்கள்!

சென்னையில் வானேறும் விழுதுகள் என்ற புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது. அதை கியூரேட் செய்தவர் சிறந்த புகைப்படங்களுக்காக சர்வதேச விருதுகள் பெற்ற புகைப்படக் கலைஞர் ஜெய்சிங் நாகேஸ்வரன்.

அந்த ஒளி எல்லோருக்குமானது!

படித்ததில் ரசித்தது: இந்த உலகம் தோல்விகளால் நிறைந்தது அல்ல; சுடர்களால் நிறைந்தது; ஒளியால் நிறைந்தது; வெற்றி, தோல்வி, மானம், அவமானம் இவற்றால் அழிக்க முடியாத தன்னியல்பானது; அந்த ஒளி அது எல்லோருக்குமானது! - பவா செல்லதுரை

மனித மூளைக்குள் ஊடுருவும் நுண் நெகிழிகளால் ஏற்படும் ஆபத்து!

நுண் நெகிழிகள் மனித மூளைக்குள் ஊடுருவி மறதி நோய்க்கு வழிவகுப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் சுப்ரியா சாஹு தெரிவித்துள்ளார்.

வேட்பாளர் என்ற சொல்லைப் புழக்கத்திற்குக் கொண்டுவந்த கவிக்கொண்டல்!

இன்றைக்கு நாம் ‘வேட்பாளர்’ போன்ற நல்ல தமிழ்ச் சொற்களைத் தேர்தல் களத்தில் பயன்படுத்துகிறோம். இவற்றை அறிமுகப்படுத்தி இதழ் வழி பரப்பியவர் கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன். மேடைகளில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா முதலான தலைவர்கள் ஆற்றிய…

இயல்பான மத நல்லிணக்கத்தைக் குலைக்க வேண்டாம்!

மதுரை, பாண்டியர் ஆட்சியில் தலைநகரமாகவும் இருந்திருக்கிறது. தற்போது வரை கோயில் நகரமாகவும் இருந்து வருகிறது. நாயக்கர் காலத்தில் கட்டப்பட்ட கோவில்கள் துவங்கி கண்ணகி வருகையை நினைவுபடுத்தும் கோவில் வரை பலதரப்பட்ட கோவில்கள் இன்றுவரையிலும்…

நடுத்தர மக்களின் கதை சொல்லி இயக்குநர் டி.பி.கஜேந்திரன்!

மறைந்த இயக்குநர் டி.பி.கஜேந்திரனின் பூர்வீகம், தூத்துக்குடி. அவர் பிறந்தது, சென்னை கோஷா ஆஸ்பத்திரியில். 8-ம் வகுப்பு வரை சென்னை, ஆவிச்சி பள்ளியில்தான் படித்தார். படிப்பு சரியாக வராமல் சினிமா ஸ்டுடியோக்களைச் சுற்றிக்கொண்டு திரிந்தவர்.…

நீ தான் உனக்கு வழிகாட்டி!

இன்றைய நச்:  நீ யாரைத் தேடி இப்படி அலைகின்றாய்? நீதான் பாதை, பயணம் செல்லும் வழிப்போக்கனும் நீயேதான்; வழிகாட்டியும் நீயேதான்; நீயேதான் லட்சியமும்! - அல்லாமா இக்பால்