போட்டியிடும் தொகுதியைச் சேர்ந்தவராக இருக்க வேண்டுமா வேட்பாளர்?

செய்தி: போட்டியிடும் தொகுதியில் வேட்பாளர் குடியிருக்க வேண்டும்! - கண்டிஷன் போட்ட மக்கள் விழிப்புணர்வு சங்கம். கோவிந்த் கமெண்ட்: மக்கள் விழிப்புணர்வு சங்கம் போட்டிருக்கிற கண்டிஷனை எல்லாம் கேட்க நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால்,…

மேற்காசியப் போருக்கும் காங்கிரசுக்கும் என்ன தொடர்பு?

செய்தி: மேற்காசிய நிலவரத்தால் ஆதாயம் அடைய அரசியல் வல்லூறு போல் காங்கிரஸ் காத்துக் கொண்டிருக்கிறது! - பிரதமர் மோடி கடும் தாக்கு. கோவிந்த் கமெண்ட்: மோடி தொடர்ந்து பிரதமராக இருந்து வரும் நிலையில், மேற்காசியப் போர், இந்தியாவில் எந்த…

ஜெயலலிதா வீட்டிற்கு சீல்!

செய்தி: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வீட்டுக்கு சீல்! - ரூபாய் 83 லட்சம் வரி பாக்கிக்காக ஹைதராபாத் மாநகராட்சி நடவடிக்கை. கோவிந்த் கமெண்ட்: ஹைதராபாத்தில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வீட்டுக்கு வரி பாக்கிக்காக சீல்…

சி.எஸ்.கே. செய்ய வேண்டிய மாற்றங்கள்!

இன்று சென்னையில் நடக்கும் அடுத்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக ஆடவுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ். இந்த போட்டியில் வெல்ல சிஎஸ்கே அணியில் செய்தாக வேண்டிய சில மாற்றங்கள்.

விஜய் பாணியில் பேசுகிறாரா சீமான்?

செய்தி: தமிழகத்தில் பாஜகவை ஆழமாக வேரூன்ற வைத்த கட்சி திமுக; வாஜ்பாய் ஆட்சியை 5 ஆண்டுகள் நிலையாக இருக்கச் செய்தது திமுக தான்; திமுக தான் பாரதிய ஜனதாவின் மெயின் டீம்! நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். கோவிந்த் கமெண்ட்:…

கஞ்சா புழக்கத்தின் பின்னணியில் ஆளும் கட்சியா?

செய்தி: தமிழகத்தில் கஞ்சா விற்பதே ஆளும் கட்சிக்குத் துணை நிற்பவர்கள் தான்! - சிவகாசி பிரச்சாரக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு. கோவிந்த் கமெண்ட்: ரொம்பவும் நுணுக்கமாக மோப்பம் பிடித்து எடப்பாடி…

ஒற்றுமை பற்றிப் பேசும் அண்ணாமலை!

செய்தி: ஒற்றுமை இல்லாத ‘இந்தியா’ கூட்டணி எப்படி நல்லாட்சி தரும்? - புதுச்சேரி பரப்புரையில் முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி. கோவிந்த் கமெண்ட்: ‘இந்தியா’ கூட்டணியில் ஒற்றுமை பற்றிப் பேசும் அண்ணாமலை, முதலில் தான் அங்கம்…

யோசிப்பதில்கூட ஆமை வேகமா?

செய்தி: வேட்புமனுத் தாக்கல் 6-ம் தேதி நிறைவு; அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் பிரச்சாரம் தொடங்கிய நிலையில், பாரதிய ஜனதா கட்சி, காங்கிரஸ் பட்டியல் தாமதம்! - அந்தந்த கட்சித் தலைமை தீவிர ஆலோசனை. கோவிந்த் கமெண்ட்: மாநிலக் கட்சிகள் தொகுதிக்…

தவெக மட்டும் ஏன் இப்படிக் குறி வைக்கப்படுகிறது?

தேர்தல் பிரச்சாரத்தைத் தமிழகத்திலுள்ள அனைத்துக் கட்சிகளும் சூடு பறக்கும் வெயிலுக்கிடையே ஆரம்பித்துவிட்டன. சில கட்சிகள் தேர்தல் அறிக்கைகளையும் அதில் கவர்ச்சிகரமான அறிவிப்புகளையும் வெளியிட்டதைப் போலவே, தவெக தலைவரான விஜய்யின் அதே மாதிரியான…

மாற்று எரிபொருளுக்கான தேவையை உணர்வோம்!

தேவை ஏற்படும்போது தான் தேடல் தொடங்கும் என்பதைப் போல, மாற்றத்தை நோக்கி நகர வேண்டிய தருணம் இது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். இயற்கை எரிவாயு என்பது மீத்தேன் வாயுவை உள்ளடக்கிய ஒரு எரிபொருளாகும்.