உள்ளத் தூய்மை வாழ்வை அழகாக்கும்!
ஒரு வீடு சுத்தமாக இருக்கிறதா என்பதை அறிய வரவேற்புரையை மட்டுமே வைத்து அந்த வீடு அழகாக ஜொலிக்கிறது என்ற முடிவுக்கு நாம் வரக்கூடாது. சமையலறையும், கழிவறையும் எப்படி இருக்கிறது என்பதுதான் அவர்கள் வீட்டை பராமரிப்பதற்கு அளவுகோல்.