இப்படியும் ஒரு தலைவர் வாழ்ந்தார் நம்மிடையே!
1965-ம் ஆண்டில் ஒரு நாள்...
திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரியின், நீண்ட திண்ணையில், நடந்து வந்து கொண்டிருந்தார்.
புகழ்பெற்ற மக்கள் மருத்துவர், டாக்டர். பி.கே.ஆர் வாரியார் அவர்கள் அப்போது, நோயாளிகளுக்கிடையே, ஒரு நடுத்தர வயது தம்பதியர்…