சபாநாயகரின் செயலுக்கு ராகுல் கண்டனம்!

நாடாளுமன்றத்தில் தான் ஆற்றிய உரையின் நீக்கப்பட்ட பகுதியை மீண்டும் சேர்க்க வேண்டும் என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

விரைவில் வருகிறது சென்னையில் மாடுகள் வளர்க்கத் தடைச் சட்டம்!

மாடுகள் வளர்ப்போர் தங்களுக்குச் சொந்தமான இடங்களில், கட்டாயம் குறிப்பிட்ட அளவு காலியிடம் வைத்திருப்பது அவசியம். அவ்வாறு இடம் வைத்துள்ள உரிமையாளர்கள் மட்டுமே மாடுகள் வளர்க்க அனுமதிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ள, சட்ட வல்லுனர்களுடன்…

ரத்தம் சிந்தி நடித்த படம்: புதிய அடையாளம் கொடுத்த பூம்புகார்!

சென்னை, கடற்கரையில் வைக்கப்பட்டிருந்த, கண்ணகி சிலை இந்தப் படத்தில் விஜயகுமாரி நின்ற தோற்றத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டதுதான். கருணாநிதியின் அனல் பறக்கும் வசனத்தாலும் எஸ்.எஸ்.ஆர், விஜயகுமாரி ஆகியோரின் சிறந்த நடிப்பாலும் மறக்க முடியாத…

புதிய குற்றவியல் சட்டங்கள் – ஓர் அலசல்!

இந்திய குற்றவியல் சட்டம், இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் மற்றும் இந்திய சாட்சிகள் சட்டங்களுக்கு மாற்றாக, பாரதி சாக்ஷியா, பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா போன்ற புதிய சட்டங்கள் அமலுக்கு வந்துள்ளன.

வடக்கும் தெற்கும் ஒன்றென உணர வேண்டும்!

நீட் தேர்வு மூலம் Majority, Management, Payment என்று மூன்று பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதனால்தான் நீட் தேர்வு முறையை எதிர்க்கிறோம். 8 கோடி மக்களின் பிரதிநிதியாக உள்ள தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பட்ட நீட் விலக்கு தீர்மானத்தை…

இன்பமும் துன்பமும் நிரந்தரமல்ல!

கோடையில் குளம் வற்றிவிட்டதே என்று கொக்கு கவலைப்படக் கூடாது; மீண்டும் மழைக்காலம் வருகிறது; மழைக்காலம் வந்துவிட்டதென்று நதி குதிக்கக் கூடாது; அதோ வெயில்காலம் வந்து கொண்டிருக்கிறது! - கவியரசர் கண்ணதாசன்

மக்களவையில் அனலைக் கிளப்பிய ராகுல்காந்தி!

முதல் முறையாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேசினார். அப்போது ராகுல், அடுக்கடுக்காக பிரச்னைகளை எழுப்பி பாஜகவைத் திணறடித்தார். சுமார் ஒரு மணி நேரம் 40 நிமிடங்கள் ராகுல் பேசியபோது, அவையில்…

யாருடைய மனதின் குரல்கள்?

வழக்கம் போல முதல் நாள் ஒலித்தது பிரதமரின் 'மனதின் குரல்'. மறுநாள் துளிர்த்த ஜனநாயகத்துடன் நாடாளுமன்றத்தில் எதிரொலித்திருக்கின்றன சாமானிய மக்களுக்கான குரல்கள்.

மருத்துவர் என்பவர் நல்வாழ்வுக்கான வழிகாட்டி!

இன்றும் பி.சி.ராய் போல மக்களுக்குச் சேவையாற்றுவதை முதன்மையாகக் கொண்டு மருத்துவப் பணியை மேற்கொள்ளும் எத்தனை மாமனிதர்கள் இருக்கின்றனர். அப்படிப்பட்ட மருத்துவர்களுக்கு நன்றி தெரிவிப்பதும் அவர்களது பணியைப் போற்றுவதுமே இத்தினத்தின் நோக்கம்.