இனி வாக்காளர் அடையாள அட்டையும் டிஜிட்டலில்!

இந்தியாவில் கொரோனா தொற்று காரணமாக பல பணிகள் டிஜிட்டல் முறையில் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், வணிக ரீதியிலாகவும், பாதுகாப்பு கருதியும் பல இடங்களில், டிஜிட்டல் ஆவண முறைகளே பயன்படுத்தப்படுகிறது. அதன்படி தற்போது வாக்காளர் அடையாள அட்டையும்…

இயக்குனராக அறிமுகமாகும் ராஜ்கிரண் மகன்!

‘ராசாவே உன்ன நம்பி’ திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக தமிழ் சினிமாவில் களம் இறங்கியவர் ராஜ்கிரண். அதைத்தொடர்ந்து ‘என் ராசாவின் மனசிலே’ படத்தின் மூலம் ஹீரோவாகவும் நடிக்கத் தொடங்கி வெற்றிகரமாக இன்று வரை திரையில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.…

தமிழக சாலைப் பணிகளுக்கு ரூ.1.03 லட்சம் கோடி ஒதுக்கீடு!

2021-22ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு தாக்கல் செய்யும் 8-வது பட்ஜெட் இது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 3-வது…

ஆலயப் பிரவேசச் சட்டத்தை அமல்படுத்திய ஓமந்தூர் ராமசாமி

நேர்மையின் நிழலாகவும், உண்மையின் தத்துவமாகவும், சாதாரண மனிதர்களின் மக்கள் தலைவராகவும் சென்னை மாகாணத்தின் முதல் முதல்வராகவும் திகழ்ந்த ஓமந்தூர் ராமசாமியின் பிறந்தநாள் இன்று. தமிழக மக்களால் ஓமந்தூரார் என்று அழைக்கப்பட்ட ஓமந்தூர் பி.ராமசாமி…

இந்திய சினிமாவில் வெளிநாட்டு ஹீரோயின்கள்!

உலகம் கைக்குள் அடங்கிவிட்ட பிறகு ஆச்சரியமான விஷயங்கள் எல்லாம் சாதாரணமாகிவிட்டது இப்போது. அப்படித்தான் சினிமாவிலும். இந்திய சினிமாவில் பாலிவுட் நடிகைகளின் எண்ணிக்கை இப்போது அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. பாலிவுட் நடிகை ஒருவர், மற்ற மொழியில்…

மனதை வலுவாக்கும் 15 நிமிடங்கள்!

எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்பது போல, என்ன செய்தால் மனம் சீராக இயங்கும் என்பது பதில்களுக்குள் அடங்காத கேள்விகளில் ஒன்று. ஒவ்வொருவரும் தத்தமது மனதுக்குத் தெரிந்த, உணர்ந்த, அறிந்தவற்றைக் கொண்டு, இதற்கொரு வழியைக் கையாளுகின்றனர். ஒரு…

வரலாற்றுப் படங்களில் ஆர்வம் காட்டும் இயக்குநர்கள்!

சமீபகாலமாக வரலாறு, புராணக் கதைகளின் பக்கம் திரும்பி இருக்கிறது சினிமா இயக்குனர்களின் பார்வை. சினிமாவில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு டிரெண்ட் உருவாகும். திடீரென ஒரு காமெடி படம் ஹிட்டானால், அதே போன்ற படங்களாக அடுத்தடுத்து வெளிவரும்.…

பிரிவு!

காலம் சாய்ந்து கொண்டிருக்கிறது. விரல் நுனிகளைப் பிடித்துக் கொண்டிருக்கிறாய். பேசவில்லை நீ. ஆனாலும் உன் தொடுதல் குளிர்ச்சியான நீர்ப்பெருக்காய் உடலினுள் ஜில்லிட்டு ஓடுகிறது. எனக்குப் புரிகிறது பிரியும் வேளையில் பாஷை சறுக்கிக் கொண்டு…